Header Ads



ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடுகிறார் ஹிஸ்புல்லா...? - Exclusive -


- AAM. ANZIR -

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி  ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக நம்கரமாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.

jaffna muslim இணையம் இந்தச் செய்தியை, மிகவும் பொறுப்புடன் பதிவேற்றுகிறது...!

இதுதொடர்பில் அவருக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்களும், இதனை உறுதிப்படுத்தின.

இதுதொடர்பில் அவரை தொடர்புகொள்ள முயன்றபோது, பயன் கிடைக்கவில்லை.

ஒரு அரசியல் கட்சி சார்பிலேயே, அவர் களத்தில் குதிக்கவுள்ளதாகவும் மேலும் அறிய வருகிறது.

8 comments:

  1. குறைந்தபட்சமாக ஏதாவது சாதிக்க முடியுமான பெறுமதியான முஸ்லிம் வாக்குகள் அநியாயமாக வீணடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படப்போகின்றது. என்னே அநியாயம்.

    ReplyDelete
  2. ALHAMDULILLAH!
    "The Muslim Voice" fully supports this move, Insha Allah.
    All Muslims should vote for Hisbullah. NO MUSLIM VOTES SHOULD GO TO SAJITH, RANIL, JVP, GOTABAYA or any other presidentail candidate, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. இந்த ஜனாதி பதி முறையால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் சாதிக்க போவதில்லை , எல்லா ஜனாதிபதியாலும் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் எல்லா அமைச்சர்களும் பதவி விலகினமாதாரி பலத்தை காட்ட ஒரு வாய்ப்பு . அநேக பேர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை , எவனுக்கு வாக்களித்து பாதிப்பை தவிர எதை கண்டோம் , வெள்ளாவிட்டாலும் பரவாயில்லை , எமது வாக்கு நிச்சயம்

    ReplyDelete
  4. ORU ANIYAYAMUM ILLAI.POI
    MUSLIM THALAIVAR ENRU
    KOORIKKOLLUM,
    RAUF HAKEEMUKKU PANNURA
    VAAKKUHALTHAN.ANIYAYAM.

    ReplyDelete
  5. We know very well that we can't build castle in the sky but Ex Governor Hisbullah may have some valid reasons for this - may be for the betterment of the Muslim community in Sri Lanka. People around the close circle of him only know the reasons and the best.

    ReplyDelete
  6. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரதும் மனங்களை வென்ற உண்மையான தலைவா் இவா்தான். நாட்டு மக்கள் அனைவரும் இனமத பேதங்களை மறந்து இவரை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்குவோம். வெற்றி நமக்கே. வா தலைவா வா.

    ReplyDelete
  7. எனது நிலை பாட்டை மாற்றிக்கொள்கிறேன் ஹிஸ்புல்லாவின் தெரிவின் பின்னணியில் சதி திட்டம் இருப்பதை உணர்கிறேன் , U N P வாக்குகளை சிதைப்பதைக்காக பின்னப்பட்ட வலை , விக்னேஸ்வரனையும் களத்தில் குதிக்க மைத்ரீ அழைப்பு விடுத்தார் , என்ற செய்தி கேவிப்பட்ட பின்னரே , இந்த மாற்றம் தமிழ் - முஸ்லீம் வாக்குகள்
    U N P பக்கமே இருப்பதால் , U N P வெற்றியை சிதைக்க ரணிலை பழிவாங்க மேற்கொண்ட சதி என்பது புரிந்தது , சஜித்தின் பின்னணியிலும் ,அந்த சதிகாரன் இருப்பது , தெளிவு

    ReplyDelete

Powered by Blogger.