Header Ads



மனித வெடிகுண்டாக மாறிய, சாரா என்ற புலஸ்தினி மஹேந்திரன் (வீடியோ)


மனித வெடிகுண்டாக மாறிய, சாரா என்ற புலஸ்தினி மஹேந்திரன் (அபாண்டம் சுமத்தும் IBC க்கு வரிக்குவரி பதில்கள்)


9 comments:

  1. இது மிக மிக பிரயோசனமான பதிவு

    ReplyDelete
  2. அவள் அவள் என இழிவாக அடிமைப் பெண்ணைக்கூட பேசமாட்டார்கள். கேட்க்க மனசு நோகுது.

    ReplyDelete
  3. இதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. அனைத்துமே திட்டமிட்டு நடாத்தப்பட்டதாகவே கருத வேண்டி உள்ளது. தான் இஸ்லாத்தை விட்டும், திருமணத்தை விட்டும் வெளியேறுகின்றேன் என்று எதற்காக அன்டஹ்ப் பெண் முத்திரை ஒட்டி கையெழுத்து இட வேண்டும்?

    அவர் உண்மையில் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இருக்கவும் இல்லை, அந்த திருமணத்தை முறித்துக்கொண்டு இருக்கவும் இல்லை. இவர்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டு விட்டு, தங்களிற்கு தொடர்பு இல்லை என்று காட்டிக்கொள்வதற்காக அப்பொழுதே அப்படி ஒரு ஆவணத்தை தயார் செய்து இருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  4. புலஸ்தினி (சாரா) இஸ்லாத்தை விட்டு விலகவும் இல்லை, ஹஸ்தூனை விவகாரத்து செய்யவும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது எதற்காக முத்திரையில் கையெழுத்து இட்டு அப்படி ஒரு கடிதம்?

    தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் அப்பொழுதே போடப்பட்டு விட்டதோ? அந்தத் திட்டங்களின் பின்னணியில் இவர்கள் இருக்கின்றார்களா?

    ReplyDelete
  5. Any coin has two sides; the speaker in this video provides evidence to prove his points...I haven't yet seen/heard the other side; however, as alleged if IBC had done incorrect reporting on the subject, IBC should be held accountable for the offence of propagating "Fake News".

    ReplyDelete
  6. சரியான விளக்கம்,இப்படியான இனவாத Channel களுக்கு சரியான செருப்படி.இவர்கள் யுக்தி நமக்குள் இருக்கும் சில கருத்து வேறுபாட்டை வைத்துக்கொண்டு இப்படியான சிலரைவைத்து வயிருவளர்க்கிறார்கள்.

    ReplyDelete
  7. மொத்தத்தில IS காரனோட நீங்கள் சேர்த்து வச்சியள்
    உண்மை கடக்கத்தான் செய்யும்!

    ReplyDelete
  8. ராஸிக் கடத்தியதாக தான் அந்த பெண் சொல்லுகிறார் மேலும் தவ்கீக் ஜமாத்தை அந்த பெண் குற்றம் சொன்னதாக தெரியவில்லை..... மேலும் IBC கருத்துக்களை தொகுத்து இருக்கிறதே தம்முடைய சொந்த கருத்து எதையும் சொன்னதாக இங்கு தெரியவில்லை.....

    ReplyDelete

Powered by Blogger.