ஜனாஸா அறிவித்தல் - றஹ்மானா அப்துல் காதர்
யாழ்,சோனகதெருவைச் சேர்ந்தவரும்,மாளிகாவத்தையில் வசித்தவருமான றஹ்மானா அப்துல் காதர், இன்று (18-03-2018) வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம்களான ஜைனுல் ஆப்தீன், ஆமினா உம்மா ஆகியோரின் மகளும், மர்ஹூம் எம்.எம். அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சலீம், ஜுனைனா பாஹிம் (முன்னாள் ஆசிரியை), ஹன்சூர், இல்முத்தீன் (முன்னாள் ஆசிரியர்) ஆகியோரின் தாயாரும், சித்தி சாஹியா சலீம், எம்.டீ.எம். பாஹிம், ஹமீதா ஹன்சூர், சுபைதா இல்முத்தீன் ஆகியோரின் மாமியும், மர்ஹூம் லதீபா சாஹுல் ஹமீத், மர்ஹூம் சுபைதா அப்துல் கபூர் (முன்னாள் ஆசிரியை), றசீனா அப்துர் றஹீம் (முன்னாள் ஆசிரியை), அப்துல் சலாம்(முன்னாள் யாழ்,கல்வி அதிகாரி), ராபியா ஹனீபா (முன்னாள் ஆசிரியை) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் திங்கட் கிழமை(19-03-2018) அஸர் தொழுகையின் பின் குப்பியாவத்தை மையவாடியில் இடம்பெறும்.
முகவரி:- 157,ஒபேசேகர வீதி,ராஜகிரிய.
தகவல்:-
ஹன்சூர் (மகன்). 0769221948
இல்முத்தீன்(மகன்). 0772733882
பாஹிம்(மருமகன்). 0777911909
சலாம்(சகோதரன்). 0776601332

Post a Comment