ஜனாஸா அறிவித்தல் - மலீனா
யாழ்,சோனகதெரு,நாவலர் வீதி சேர்ந்த வரும், கெக்கிராவ.., கட்டுகெலியாவயில் வசித்தவருமான மலீனா வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
முன்னாள் யாழ்பாணம் புஹாரி ஹோட்டல் உரிமையாளர் மர்ஹூம் புஹாரி, ஜெஸீமா ஆகியோரின் அன்பு மகளும், இப்னூஸ் அவர்களின் மனைவியும் , நஜாத், சப்னா,சாரா அவர்களின் தாயாரும், மர்ஹும் ஜெலிஸ்,பரீனா, UK இல் வசிக்கும் ஜனூஸ், நஸார்,றைனூன்,நளீம் மற்றும் Holland இல் வசிக்கும் நலீரா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் அஸர் தொழுகையின் பின்பு நல்லடக்கம் செய்யப்படும்
ஜனூஸ்: 07723333944
நஸார்: 07735539784
றியாஸ் Holland: 0031630182880
Post a Comment