ஜனாஸா அறிவித்தல்
Al-Haj U.M.A.Gafoor அவர்கள் 25/12/2017 காலமானார்.
முன்னாள் பிரதம நம்பிக்கையாளர் சபைத்தலைவரும், முன்னாள் கிராமசேவக அதிகாரியும், முன்னாள் அமைச்சர் U.L.M.Mohideen ( தொப்பி மொஹிடீன்) அவரின் அன்புச் சகோதரரும்,U.M.A.Nakeeb (Hayleys) அவர்களின் தந்தை மற்றும் DR.A.R.M.Thowfeek (பணிப்பாளர் சுகாதார அமைச்சு) அவர்களின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நேற்று 25 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது
தகவல் மருமகன்,
DR.A.R.M.Thowfeek
(011-2936565)
இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்.
ReplyDeleteWe all have to go back to him.we pray For for his forgiveness.I know him from my child hood.He is great guide and teacher.My condolence to the family.
ReplyDeleteInna Lillahi Wainna Ilaihi Rajioon
ReplyDeleteInna Lillahi wa Inna Ilaihi Raajiuoon.....
ReplyDeleteMay Allah! give him forgiveness and Jannah....