ஜனாஸா அறிவித்தல் - அஸத் யாசின்
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
யாழ்ப்பாணம் சோனக தெருவைச் சொந்த இடமாகக் கொண்ட அஸத் யாசின்
இன்று 18/04/2017 யாழ்ப்பாணத்தில் காலமானார்.
இவர் யாழ்ப்பாணம் (Irfana Bakery) இர்பானா பேக்கரியின் மூத்த மகன் யாசின் அவர்களின்2 வது மகன் ஆவார் .
மேலதிக விபரம் பின்பு அறியத்தரப்படும்
தகவல்
ஜப்ரீன் Jabreen
(சாச்சப்பா )
Post a Comment