Header Ads



ஆமீன் என சொல்வதை விட, ஓம் என சொல்வதுதான் மன அமைதி - கிருக்குப்பயல் 'ராம்தேவ்'

'ஆமீன்' என்று சொல்வதை விட 'ஓம்' என்ற மந்திரச் சொல்லில் தான் மன அமைதி இருக்கிறது...

சூரிய நமஸ்காரம் செய்வதையும் 'ஓம்' என்று சொல்வதையும் மதத்துடன் இணைத்து பார்க்கக் கூடாது..!

ஆமீன் என்ற சொல்லைவிட 'ஓம்' என்ற மந்திரம் தான் சிறந்தது என்பதை 'துபாய்' முஸ்லிம்கள் ஒப்புக் கொண்டுவிட்டனர்...

கதை விடுகிறான் ராம்தேவ்..!!

நான் கடந்த ஞாயிறன்று துபாயில் 'யோகா' நிகழ்ச்சியை நடத்தினேன்,

அதில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்கள் அதிகளவில் கலந்துக் கொண்டனர்.

அப்போது அவர்கள் 'ஆமீன்' என்று சொல்வதைவிட 'ஓம்' என்று சொல்வதில் தான் 'மன அமைதி' இருப்பதாக ஒப்புக் கொண்டனர், என்று இந்த கிருக்குப்பயல் 'ராம்தேவ்' கதை விடுகிறான்.

3 comments:

  1. ஆமீன் அல்லது நீங்க விரும்பும் வார்தையை சொல்லும் முன் ஒரு Bic razor வாங்கி உங்க அக்குளை சுத்தபடுத்துமைய்யா கப்பு தாங்க முடியலை

    ReplyDelete
  2. This bugger has asked the Muslims "Did u say "Aameen"? The Muslims replied "Om" which means 'yes'......He thinks they have said 'Om'

    ReplyDelete
  3. வணக்கத்துக்குத் தகுதியான இறைவன் அல்லாஹ் மட்டுமே, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனது தூதர் என்று தமிழில் நினைத்தவாறு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கூறுங்கள். இந்த வார்த்தையைச் சொல்வதால் ஏற்படும் உள அமைதி வேறு எந்த வார்த்தையிலும் உங்களுக்கு ஏற்படாது.

    ReplyDelete

Powered by Blogger.