Header Ads



அகில இலங்கை பல்கலைக்கழக முஸ்லிம், மாணவர் அமைப்பும் களத்தில் குதிக்கிறது

தேசிய ஷூரா சபை ,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் தொண்டர் நிறுவனங்கள் இஸ்லாமிய அமைப்புக்கள் இணைந்து நிவாரண ஒருணங்கிணைப்பு மத்திய நிலையத்தை நிறுவியுள்ளன.(RCC - Relief Coordinating Centre)

அகில இலங்கை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு (AUMSA) உம் RCC உடன் இணைந்து செயலாற்ற உத்தேசித்துள்ளது. 

முதல் கட்டமாக தகவல் சேகரிப்பு பணிகளுக்காக சுமார் 10௦ சகோதரர்கள் தேவையாக உள்ளனர். நாளை காலை 8 மணி முதல் வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இவ்வேலைகளில் ஈடுபட விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் , பட்டதாரிகள் , மற்றும் ஏனைய சகோதர்கள் அனைவரும் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு 
VTM இம்ராத் 0773772867 / 0752844755
M.A ஆஷிக் 0775078975

தலைவர்,
அகில இலங்கை பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பு
AUMSA

No comments

Powered by Blogger.