Header Ads



மக்களின் விருப்பத்தை அறிந்துள்ள மு.கா. குழப்பத்தில்

முஸ்லிம்களின் பெரும் பகுதியினர் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோவை ஆதரிக்க வேண்டுமென்ற தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் இந்த நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களும் நன்கு அறிந்துவைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸானாது மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கச் சொன்னாலும் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கமாட்டாது என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர் பிரமுகர் (பாராளுமன்ற உறுப்பினர்) ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

அதேவேளை முழுமையான கரையோர மாவட்டம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றால், முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்குமெனவும், கரையோர மாவட்டம் கிடைக்காவிட்டால் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கும் நிலை நிலவுவதாகவும் நம்பகரமாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

7 comments:

  1. மகிந்தவிடம் இருந்து கரையோர மாவட்டம் கிடைத்து தேர்தலில் மகிந்த தோற்றுப்போனால்?

    ReplyDelete
  2. அதேவேளை இந்த தேர்தலில் ஒரு முடிவு காணாமல் மகிந்த ஒரு புல்லைக்கூட விட்டுத்தாரான். அதற்கு முன் கிடைக்குமென்றால் முஸ்லிம் காங்கிரஸ் அதை பெறட்டும் தேர்தலில் பின் யோசிக்கலாம். மக்களே முடிவில் எந்த மாற்றமும் வேண்டாம். இனிமேல் முடிவுகள் ஒருபோதும் மாறக்கூடாது. ஒரே முடிவுதான்.

    ReplyDelete
  3. Insha allah we do not care about SLMC. Muslims vote for only maithry(Against to mahinda)

    ReplyDelete
  4. இது வரைகாலமும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை ஈமாற்றி வந்தது போதும் இவர்கள் கடந்தகாலங்கலைபோல் இம்முறையும் ஐக்கிய தேசிய கட்ச்சியில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் கேட்பார் கடந்தகாலங்கலைபோல் தோல்வி அடையுவார் அதனால் நாங்கள் மகிந்தவின் கட்ச்சிக்கே வாக்களித்து அந்த வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் ரணில் கேட்பதால் முஸ்லிம்களை ஈமாற்றுவது மிகவும் சுலபமானது என்றுதான் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தது ரணிலை சொல்லிச்சொல்லி முஸ்லிம்களின் முதுகில் சவாரி செய்யலாம் என்ற கனவோடுதான் இம்முறையும் இருந்தார்கள் சூட்ச்சியாலர்களுக்கல்லாம் மிகப்பெரிய சூட்ச்சியாளன் அல்லாஹ் அழகான தீர்ப்பை வழங்கி விட்டான் இப்போது விழுங்கவும் முடியாது காகவும் முடியாத இரண்டும் கேட்டான் நிலையில் தடமாரித்திரிகிரர்கள் இவேர்கள் உண்மையாகவே முஸ்லிம்களுக்காக மகிந்தவோடு இருந்துருந்தால் இப்போது முஸ்லிம் மக்கள் மகிந்தவை வெருக்கும்போது வெளியேறி வரவேண்டியதுதானே .முஸ்லிம்களை காட்டிக்காட்டி சொகுசான வாழ்க்கையும் வாழ்ந்த்துவிட்டு செய்யவேண்டிய வேளையல்லாம் செய்து விட்டு இப்போது மாட்டிக்கிட்டு முழிக்கிறார்கள் கரையோர மாவட்டம் பற்றிப்பெசுகிரார்கள் முஸ்லிம் காங்கிரஸ் அரசைய்விட்டு வெளியேற அஞ்சுவது எல்லோருக்கும் விளங்கிவிட்டது.முஸ்லிம் காங்கிரஸ் இது முஸ்லிம்களின் பொதுவான கட்சி யாரும் இதற்க்கு உரிமை கொண்டாடிக்கொண்டு இருக்கமுடியாது குறிப்பிட்ட ஒருசிலர் மாத்திரம் பதவி வகிக்கவேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறு இப்போது இருக்கும் முஸ்லிம்காங்கிரஸ் மேல்மட்ட உறுப்பினர்கள் கொஞ்சம் மனநிலையை தளர்த்தவேண்டும் இது ஒரு சமுதாயத்தின் பிரச்சினை கடந்தகாலங்களில் கடுமையான சுயநலம் பேணப்பட்டது பொதுமக்கள் நன்கு அறிந்த விடயம் சமுதாய நலம் கருதியே பொதுமக்கள் உங்களுக்கு எதிரான போராட்டம் மேட்கொலவில்லை அதனை பயன்படுத்தி எமற்றிவ்ட்டீர்கள் இன்னும் பொறுக்க தயாரில்லை நீங்கள் அரசை விட்டு வெளிய வந்தாலும் வாராவ்ட்டாலும் இந்த அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க தயாரில்லை நீங்கள் சந்தர்ப்பங்களில் பாவித்த வார்த்தைகளை மறந்தாலும் பொது மக்கள் மறக்கவில்லை மைத்திரிபால ஜனாதிபதி தேர்தல் கேட்கும் செய்தியை கேட்டவுடன் முதலில் வேளிஎரவேண்டிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் இது ரொம்ப லேட்டு .

    ReplyDelete
  5. SLMC + Asroff achieved; 1. South eastern University; 2. thousands of employment at the Ports authority; 3. Solution to Muslim issues such as land, territorial demarcation, etc. and 4. Rehabilitation payments from Rehabilitation Authority 5. reduced 5% cut off point during R. Premadasa 6. Muslim were living in higher dignity; 7. all SLMC coordinators become millionaires;

    Can anyone tell the Muslim community what SLMC + Hakeem + Basheer achieved; 1. Wealth for them self became billionaires; 2. Ministerial Perks, and higher posts for their ............. 3. Muslims earned the name of exchange the Muslims rights for money, what else you want to achieve more? can Hasan Ali tell some inside stories? there is no difference between Aswer + Faizer Vs SLMC + Hakeem and Basheer ..... Allah would save our community

    ReplyDelete
  6. The main players of this Presidential race will be the minority votes of the Tamils and Muslims or speaking in terms of “Political jargon”, the votes of the Tamil speaking Minorities. The people voted UPFA and the betel leaf because they wanted to vote the President to victory. Again he has come before the people. Mahinda Rajapaksa is NOT a politician made, he is a LEADER. Whatever may be said about the President, the people have a soft corner for him in their hearts. The success of the UPFA in all elections is NOT the political popularity of it’s members or parliamentarians (MP’s). It was “Apey Janadipathithuma”. As the President during the 4 years period of his second term, President Mahinda Rajapaksa has failed to focus on the minority community issues, rather concentrate only on infrastructure development, while making sure that the issues of the majority community had his full attention. The President has to reach out to the minority communities. The President has to especially reach out to the Tamil speaking minority vote bank. The minority votes can tip the balance at the January 2015 presidential elections. Sambandan and the TNA will take care of the Tamil minority, but the Sri Lankan Muslims have become “Political Orphans”. Concerning the Sri Lankan Muslims who represent 9.71%, the President had been misguided to ignore the MUSLIM FACTOR. The BBS has played a major role in it. As for “API MARAKKALAYO SANVIDHANAYA – NAAM MUSLIMGAL IYAKKAM”, this is a “movement” to stand up to highlight the “ASPIRATIONS and INSPIRATIONS” of the Sri Lankan Muslims who have been made “POLITICAL ORPHANS” in the political playing field of Sri Lanka and to “FREE” them from the political conspiracies of the “brokerage Muslim political and community leaders". The Sri Lankan Muslims need a “New Political Culture” where the participation of the adults, youth and women will work together for the cause of the “MUSLIM FACTOR” during the Presidential elections and beyond, Insha Allah.
    Noor Nizam – Peace and Political Activist,”Api Marakkalayo Sangvidahana – Naam Muslimgal Iyakkam”.

    ReplyDelete

Powered by Blogger.