Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தலைமை குழப்பத்தை ஏற்படுத்துகின்றதா..?

(MII)

ஊர் குழம்பினாதான் உடையாருக்கு வேட்டை  என்று கிராமத்தவர்கள் கூறும் பழ மொழியை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்  உண்மைப்படுதுகின்றது.  ஊர் குழம்புவதற்கு   ஊரில்  உள்ள அரசியல்  வாதிகளை  குறிப்பாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சி  அரசியல் வாதிகளை  கட்சி தலைமைத்துவம் பிளவு படுத்தி அழகு பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும் .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு  ஊருக்கும்  இரண்டு பேரை நிரந்த இணக்கமில்லாதவர்களாக வைத்துக் கொண்டுள்ளது  இதன் மூலம் தன்னையும் தன் செயலையும்  மறைக்கும் அரசியலை  தலைமைத்துவம் செய்ய முனைகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை  ஏறாவூரில் அமைச்சர்களான பசீர் சேகு தாவூதையும் ,ஹாபீஸ் நசீரையும்  அரசியல் பகையாளிகளாக்கி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அழகு பார்க்கிறது..அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் ஹரீஸ் எம்பி யையும் ஜவாதையும் மோதவிட்டுள்ளனர் ,அதேபோல் சாய்ந்தமருதில் மேயர்  சிராசையும்  மாகாண  சபை உறுப்பினர் ஜெமீலயும் எதிரிகளாக்கி  அதில் குளிர் காய்கின்றனர். அதேபோல் நிந்தவூரில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச சபை தவிசாளருக்கும் இடையே இணைக்கப் பாடு இல்லை இவ்வாறான நிலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஊருக்குள் மட்டுப்படுதப்பட்டிருந்த குழப்பம் சற்று வெளியே வந்து ஊர் வாதத்தை கிளருகிறது .இதைதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்த்ததா . தேர்தல் நடந்து முடிந்த கையுடன்  முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க தலமைத்துவதால் முடிவெடுக்கக் முடியாமல் போனதால் தான்  இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

தலைமைத்துவம் சரியான நேரத்தில் பிழையான முடிவை எடுக்க முடியாது  அதே போன்று கட்சிக்குள் இருப்பவர்களை எதிரிகலளாக்கும் செயலையும் தவிர்க்க வேண்டும் 

7 comments:

  1. MII : பெரிய கண்டுபிடிப்பு..!!!! எப்படி உங்களால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது..!!! நீங்கள் ஒரு அரசியல் ஞானி யப்பா ..!!! ( பணத்துக்கும் பதவிக்கும் புகழுக்கும் அலையும் சுயநலவாதிகளை வைத்துக் கொண்டு தலைமைத்துவம் என்னத்ததான் செய்யுறது விசேடமாக உம்மை போன்றவர்கள் )

    இப்போது தான் தலைமைத்துவம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து தலை நிமிர்ந்து நெஞ்சை உயர்த்தி சத்தியத்தை கம்பிரமாக பேசுகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் தலைமைத்துவத்துக்கு நேர் வழி காட்டி கரங்களையும் பலப்படுத்துவானாக... ஆமீன்

    ReplyDelete
  2. அரசியலில் இது சகஜம் தான்.............!!!

    ReplyDelete
  3. ஊரில் நாய் குறைத்தாலும் தலைவரும் முஸ்லிம் காங்கிரசும் தான் காரணம் போல, பிரதேஷவாததிட்கும், அதிகார ஆசைக்கும், முனாபிக் தனத்திற்கும் தலைவர் என்னபன்ன முடியும்.........

    ReplyDelete
  4. கட‌ந்த தேர்தலில் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு அரசாங்கத்தை கண்டபடி ஏசியவர், மக்களை உசுப்பேத்தி, அக்கரைப்பற்றில் மட்டும் பலர் இவருக்காக அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்திருக்கின்றார்கள். இதில் என்னவொரு முட்டால்தனம் தெரியுமா? இந்த நடிகர் எதிர்வரும் தேர்தலில் இன்னுமொரு புதிய திரைக்கதையுடன் வருவார். நாளே தக்பீர் முழக்கம் காதுகளைக் கிழிக்கும் இதுதான் உன்மை.

    ReplyDelete
  5. people doesn't agree party is making them enemy, if you understand every individual who has been pointed out here, Jawath, Jamil, Harees and Siras. look for personal profile of each one and you will get answer.
    even if they would be in other party they can fight better then now.

    ReplyDelete
  6. itharkkellam karanam Amaparai Muslimgal Ottrumai Illai Entru aduththu varuhinra pothuththerthalil Thalamai (Mr. Hakeem) Amparai Mavaddaththil Poddiyada Muyatchippar. Enenil Kandiyal Avarathu Vakku Vanki Veelnthu Vittathu. Kadantha Mahanasapai therthalil verum 11,000 Vakkugale Petrukkondar. Athanal Kalmunaiyai Kolappaththil Vaiththalthan Avar Amparai il pottiyida mudiyum. Enenil Amparai Muslimgal Pooyargal entru avarukku theriyum

    ReplyDelete

Powered by Blogger.