பண்டாரவளை - பூணாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் 18 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் குடை சாய்ந்து இவ் விபத்து நேர்ந்துள்ளது.
பண்டாரவளை - பூணாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment