மாடு அறுப்பதை தடை செய்வது சாத்தியமா..?
அப்துல் சமத் (Bangalore)
இந்தியாவிலும், இலங்கையிலும் இது போன்ற மடத்தனமான போதனையை மக்கள் மனதில் விதைத்து வருகிறார்கள். மாட்டை அறுப்பது தற்காலிகமாகவே அன்றி தடை செய்ய இயலாது
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் இனிப்பு வகைகளும் பேக்கரிகளும் நெய் தயிர் போன்றவற்றின் தேவை மிகவும் பெருகிவுள்ளது. முன்பை விட மாடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
இவ்வாறு இருக்க மாடு பலன் தருவதை நிறுத்திக்கொண்டால் அவற்றை என்ன செய்வது? ஏர் வோட்டும் காலம மலையேறி விட்டதால் காளை மாடு பிறந்தால் என்ன செய்வது? இவர்கள் உணவு போட்டு வளர்க்க தயாரா?
மாடு பலன் தருவதை நிறுத்திய பின் அதை விவசாயிகள் ஒரு விலைக்கு விற்கிறார்கள்.அருக்கக் கூடதென்றால் அதை எவன் வாங்குவான்? ஏழை விவசாயிக்கு நஷ்டமாகாதா? பலன் கொடுக்காத மாட்டை இவர்கள் விலைக்கு வாங்க தயாரா?
காளை கன்றை விலைக்கு வாங்கி அறுக்காமல் பூஜை செய்வார்களா? எத்தினை நாட்கள் உங்களால் தடை செய்ய முடியும்? ரோட்டில் விடுவீர்களா?
மாட்டின் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டு எனவே அறுப்பதை தடை செய்தால் மனிதனின் எண்ணிக்கையை விட மாட்டின் எண்ணிக்கை பெருகும். ஹைவேயில் கார்களை விட மாடுகள் அதிகமாகும் என்பதை சிந்திக்க மறுப்பதேன்?
உண்மையில் அறிவுடன்தான் பேசுகிறார்கள?
மாடுகளை விலைக்கு வாங்கி அறுப்பவர்களுக்கு இவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

kaalai maaduhala avanuhalra pondaatti maar kppda padukka viduvanuhal
ReplyDeleteஅது மட்டுமல்ல கிராமங்களில் பராமரிக்காமல் விடப்படும் மாடுகள்
ReplyDeleteவயல் வெலிகளை நாசம் செய்யும்போது மனிதக் கொலைகள் அதிகரிக்கும்
இதை விவசாயப் பகுதிகளில் வாழ்பவர்கள் நன்கு அறிவர்.
அவர்கலுக்கு மாட்டின் உயிர்தான் பொறுமதியானது,மனித உயிர்கள் அல்ல
இது வரை எவ்வளவோ கொலைகள் நடந்துள்ளது.கவனிப்பாரற்ரு மாடுகள்
மாடுகள் பெருகும்போது தினசரி அவர்களுக்குள்ளேயே அது நடக்கும்
அப்போது விளங்கிக் கொள்வார்கள்.அல்லது எம்மை மீண்டும் குற்றம்
சொல்வார்கள்( முஸ்லிம்கள் மாடறுக்காமல் விட்டதால் பௌத்த மக்கள்
சாகிறார்கள் என்று)
மாட்டிறைச்சி இல்லாவிட்டால் எந்த முஸ்லிமும் மரணித்துவிட மாட்டான்
மாராக ஆரோக்கியமுள்லவர்களாய் மாறுவார்கள் இன்ஷா அல்லாஹ்
மாடறுப்பதை தடை செய்யட்டும் அதன் பலனை அவர்களே அனுபவிக்கட்டும்.