விளக்கம்
(ULM) இப்தாருக்கு அழைத்துவிட்டு வட்டியை பிரச்சாரம் செய்த வங்கி எனும் செய்தி தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பாக இப்தார் இடம்பெற்ற வங்கியின் முகாமையாளர் தரும் விளக்கம்.
நேற்று 01.08.2013 வியாழக்கிழமை இடம்பெற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கான இப்தார் நிகழ்வில் புதிய அடகுச்ச்சேவை பற்றியும் அதற்கான வட்டி பற்றியும் கல்முனை வங்கி முகாமையாளரால் பேசப்பட்டது எனும் விடயம் பிழையானது.
இச்செய்தியை எழுதிய யு,எம், இஷ்ஹாக் குறித்த நிகழ்வு இடம்பெற்ற வங்கியின் முகாமையாளரை தொடர்பு கொண்டு விடயம் தொடர்பாக கேட்காமல் அவர் பாட்டில் செய்தி வெளியிட்ட விடயம் குறித்த வங்கியின் முகாமையாளர் என்ற வகையில் என்னை அவமானப்படுத்தியுள்ளது அது மட்டுமால்லாமல் சம்பவத்தில் பேசப்பட்ட விடயத்தை பிழையான நோக்கில் விமர்சித்து எழுதியுள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள் நோன்பு திறக்காமல் சென்றனர் என்ற விடயமும் பிழையானது வருகை தந்த அனைத்து வாடிக்கையாளர்களும் நோன்பை திறந்தே சென்றனர்.
குறித்த செய்தியை எழுதியவர் சம்பவ இடத்தில் இல்லாமல் யாரோ சொன்னதை எழுதியதாக தெரிகின்றது என அவ்வங்கியின் முகாமையாளர் தெரிவித்தார்.

வங்கி முகாமையாளரே நீங்கள் உரையாற்றவில்லை ஆனால் உங்கள் வங்கி உத்தியோகத்தர் இது தொடர்பில் உரை ஆற்றினார் என்பது உண்மை. இந்த நோன்பு காலத்தில் இவ் உண்மையை மறைக்க வேண்டாம். வார்த்தை வாயை விட்டு வௌியேறிய பின்னர் அதனை பிடிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும். அவ்வாறு உங்கள் உத்தியோகத்தர் ஆற்றிய உரை தவறுதலாக இடம்பெற்றிருந்தால். அத்தவறுக்கு மன்னிப்பு கேலுங்கள்.
ReplyDeleteஇப்தார் முடிவடைந்த பின்னர் முதலில் கரீம் ஹஜியார் வாடிக்கையாளர்கள் சார்பில் நன்றியுரை ஆற்றினார், அதனைத் தொடர்ந்து வங்கி முகாமையாளர் நன்றியுரை ஆற்றினார், அதனைத் தொடர்ந்து வங்கி உத்தியோகத்தர் ஒருவர் ஆற்றிய உரையினிலேதான் புதிய அடகு சேவை தொடர்பாக உரையாற்றப்பட்டது என்பது உன்மையான விடயம். உன்மையினை வௌிச்சத்திற்கு கொண்டவர தயங்ககூடாது.
ReplyDeleteஆராயாமல் செய்தி வெளியிடுவதையும் ஒருவர் இன்னொருவர் மீது கொண்ட கோபத்தால் தரும் செய்திகளையும் இனி வெளியிடாதீர்கள்.உங்களை மக்கள் விரைவாகவும் சரியாகவும் நடுநிலையுடனும் இதுவரை பார்த்தனர்.இதற்கு வேட்டு வைத்துவிடாதீர்கள்.
ReplyDeleteஇதோடு சமபந்தப்பட்ட முதல் செய்தியின் பின்னூட்டங்களைப் பார்க்கவும்.
ReplyDeleteBank ifthruku emaan ullavan selvana
ReplyDeleteBbank vatti muslim eppadi povan eppada islathuku varuvingal
ReplyDeletenatil aaeram prachenai ethu varu... thava illa tha news.
ReplyDeleteBank is Intrest, totally,,,,
ReplyDeleteWhat money is provided for Ifthaar?
Is it benefit? then what benefit that?
?????????????????????????
All politicians provide Ifthar to Pachcha Kafeers. No one organised to their area poor people, but on election time they will come to beg, that time we will repeat you the bata !!!!!!
All are going right or wrong?
இதற்குத்தான் வீடிஒ ரெகொட் வேணும் என்பது!!
ReplyDeleteDear Mr editor, dont try to post these kind of news, if you want to publish please contact the relevant parties and re confirm. Dont forget the present situation of the country. Your news will lead for another issue.
ReplyDelete