Header Ads



இந்த சகோதரிக்கு உதவுங்கள்..!

(அஸ்வர்)

புதிய காத்தான்குடி-6 அப்றார் பள்ளி வீதியில் வசித்து வரும் ஜெஸீமா வீவியின் 2 வது மகளான என்.எம். நஜீதா என்பவுருக்கு 4 வயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக  காது கேட்காது விட்டுள்ளது. அதனால் தற்போது இவர்
பேசும் திறனை இழந்து வருகின்றார். எனவே இவரின் மருத்துவ செலவுக்காக 25 இலட்சம் ரூபாய் தேவைப்பபடுகிறது. ஆவனங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி இல: 0779951714  0779618777

வங்கி கணக்கு இலக்கம்:
எம் எல் ஜெஸீமா வீவி
கணக்கு இல: 73578765
இலங்கை வங்கி
காத்தான்குடி கிளை

இச்சிறுமியின் எதிர்காகலத்திற்காக நாமும் உதவுவோம்.




9 comments:

  1. இங்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் இச்சிறுமியின் விடயம் உண்மையானது.

    எனது வீட்டுக்குப் பின்பக்கத்தில்தான் இச்சிறுமியின் வீடு அமைந்துள்ளது.

    மேலும், இச்சிறுமியின் சகோதரர் ஒருவரும் பிறப்பிலிருந்தே விஷேட தேவைகளுடைய - உடல் வலுவிழந்தவராக உள்ளார்.

    அதனால் இக்குடும்பத்தினர் இவ்விரு பிள்ளைகளின் வைத்தியச் செலவுகளுக்காகவும் நானறிந்த வரைக்கும் பெருந்தொகையான பணத்தைச் செலவு செய்துள்ளனர்.

    இப்போதுதான் முதல் தடவையாக இவ்வாறு ஒரு வேண்டுகோளை இவர்கள் விடுத்திருக்கின்றனர்.

    அழ்ழாஹ்வின் றஹ்மத்துச் சொரியும் இந்த அருள்மிக்க றமழானில் தனவந்தர்கள் தங்களின் உதவிக் கரங்களை நீட்டினால் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளவாறு எல்லாம் வல்ல அழ்ழாஹ் இக்குழந்தையின் பேச்சுத் திறனை செயலிழந்து போகாமல் சுகப்படுத்துவான் என ஆதரவு வைக்கின்றேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. contact number போட்டால் மிக நல்லதாக இருக்கும்,அவருடையே தந்தை அல்லது மஹரமான ஒருவரின் number தேவை.

    ReplyDelete
  3. Please give me contect number or account number,

    ReplyDelete
  4. pls give
    me contect nomber or account nomber pls

    ReplyDelete
  5. there is an account number in the attached letter written on the bottom..

    ReplyDelete
  6. We will support as soon as possible. I pray Almighty Allah for your healthy. soon. Insha Allah

    ReplyDelete
  7. i pray.......allah will help you......i will tell others,i can this only...........

    ReplyDelete
  8. meet Dr. Yasawardena in ENT clinic, lady ridgeway hospital, borella.

    ReplyDelete
  9. Please post this appeal with medical documents to muslimwatch@hotmail.com which will forward a wider network, IA

    ReplyDelete

Powered by Blogger.