Header Ads



முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி வாக்களிக்க முடியாதது போற்றுதலுக்குரியது

(பைரூஸ்)

இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து வாக்களிக்க முடியாது என்று அறிவித்துள்ளமை போற்றற்குரியது என கொழும்பு நகர சபை உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான முஹமட் முஸம்மில் குறிப்பிடுவதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த ஆடையின் மூலம் முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் இழிந்துரைக்கப்படுவதைப் போன்றே சமூகத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படவும் இந்த ஆடை காரணமாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அண்மைக் காலத்திலேயே எங்களது முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கைப் பின்பற்றி இந்த ஆடையை அணியத் தொடங்கியுள்ளதால், தேர்தல் ஆணையாளருக்கு இவ்விடயத்தில் கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் முன்னர் பதவி வகித்த தேர்தல் ஆணையளர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இஸ்லாமிய மதம் எடுத்துக்காட்டுகின்ற ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் இதன் மூலம் தடை ஏற்பட்டு, இந்த முகமூடியின் மூலம் முஸ்லிம் பெண்கள் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்கப்படுவதாகவும், இது இஸ்லாமிய மதத்தை நிந்திக்கும் செயல் எனவும் முஸம்மில் மேலும் குறிப்பிடுகின்றார்.

இந்நிலை தொடர்ந்தால் இது பிரச்சினைக்கு வழிவகுத்து, ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தேவையான முறையில் இந்நாட்டில் புதியதொரு பிளவு நாட்டில் ஏற்படுவதை யாராலும் தடுக்கமுடியாமல் போய்விடும் எனவும் முஸம்மில் கவனத்திற்குக் குறிப்பிடுகின்றார்.

33 comments:

  1. ennaal porukka mudiyathu ivarai yaaraavathu oruvar thattikkakkawum.

    ReplyDelete
  2. யா அல்லாஹ்..! விரட்டப்பட்ட சைத்தானில் இருந்தும் எங்களை பாதுகாத்தருல்வீராக...!! ஆமீன்

    ReplyDelete
  3. onekku irukku dee aappu allah kitte....

    ReplyDelete
  4. Mr. Muzamil we have notice that all your recent statement which was supporting BBS. I have a Question sorry to ask you that Are you real Muslim? Why are you not talking about the Mosque attack all most 23 Mosque? Even one word again Monk ha? it is none. Such politician you all we are suffering. ( Alha know Best brother Muzil)

    ReplyDelete
  5. Hey muzammil r u a Muslim or munnafik. U will get punishment very soon from Allah

    ReplyDelete
  6. முதலில் இது போன்ற ஜென்மங்களை களைஎடுக்க வேண்டும்.

    ReplyDelete
  7. As you see, He has nothing above his head. It is very obvious that HE HAS NOTHING INSIDE HIS HEAD AS WELL..........

    ReplyDelete
  8. You may live with your tiney knowlede or you dont know what is around the world. even in developed countries like Canada and USA allowing to vote Mulim women with face cover Niqab. Thare are court cases and high court verdicts allows Muslims women to cast vote with face cover. Thare are lot of Mashrooms like you Misusing ISLAM for personal benefits Let us pray Allah would give you straight path for you in the holy month.

    ReplyDelete
  9. Being a politician Mind your own business.

    ReplyDelete
  10. allah covers some ppls eyes,some ppls ears and they ll have wall between the truth until the death ,finally they ll be rest in fire that place where our money ,our post ,our kindon ll not work out , allah may give you hidaytha mr muzammil , i m feel shy to hear form you., i ll never forgetn your name and my generation too..insha allah

    ReplyDelete
  11. அட நாசமத்துபோனவனே! உனக்கு ஒன்றும் நடக்குதில்லையே!

    ReplyDelete
  12. இறைவன் சட்டத்தில் விளையாடுகின்றாயே அல்லாஹ்வை பயந்துகொள்

    ReplyDelete
  13. whatever you say to Muzammil he will never understand or correct him. Ravana Balaya Boss is keeping him for insulting Muslims and Islam and BBS is for site music and others at the top rank for this type of reports. At lease his family members, if they love him must tell him to avoid such things as Allah's curse coming for him in this Ramazan which will effect all in the family too.

    ReplyDelete
  14. He is the culprit who is giving all details of the Muslims to BBS. BBS is always mentioning some Muslims are giving all details and telling us to do so. He is the biggest culprit of Muslims...!

    ReplyDelete
  15. wakkalathu vendak kudiyawarukum Allah Hidayatthai koduppanaha

    ReplyDelete
  16. முஸ்லிம் யார் முனாபிக் யார் என்று மக்களுக்கு அடையாளப்படுத்த இம்மாதிரியான சோதனைகளை தருகிறான் .அல் குர் ஆனை பாருங்கள் ......... ஸூரா அன்கபூத் 29 வசனம்

    ReplyDelete
  17. சகோதரர்களே,,,

    முஸம்மில் என்ன சொல்லுகின்றான் என்பதைப்பற்றி நீங்கள் கணக்கெடுக்கவும் தேவையில்லை அவனைப்பற்றி பேசத்தைவையேயில்லை. அவன் முஸ்லிம்களுக்கெதிராக செயல்படவேண்டுமென்பதில் உறுதியாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்திடப்படுள்ள தீவிரவாதச்செயலளை ஆதரிப்பவனாகவும் உள்ளான், ஆகவே இனிமேல் இவனைப்பற்றி யாரும் கவலைப்படத்தேவையில்லை அவன் அவனுடைய மறுமைக்காகத்தேடிக்கொளின்றான் இறைவன்மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை வைத்தவன் என்றால் இப்படியான பேச்சுக்கள் அவன் வாயாலிருந்து வருமா? ஆகவே இவனைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை, 8 உடன் ஒன்று 9 என்றேண்ணி இருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  18. ஆடை அணிந்தும் அணியாதவர்களை போல் இருக்கும் பெண்கள் அதிகம் அதை பற்றி கவலை பட யாரும் இல்லை இங்கே, ஒரு சில பெண்களே சுய விருபத்துடன் முகம் மூடி இஸ்லாமிய ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள், அது தன் இதுபோன்ற குழப்பவதிகளுக்கு பிரச்சினை, அல்லாஹ் போதுமானவன் இது போன்ற இஸ்லாம், முஸ்லிம் என்று போர்வை போற்றிகொண்டிருக்கும் துரோகிகளுக்கு படிப்பினை புகட்ட.

    ReplyDelete
  19. இந்த முஸம்மில்கு முதலாவது செருப்ப கழட்டி அடிக்கனும். இவனை போல சிலரின் நடத்தயால் தான் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் இன்று பிரச்சினை அதிகறிக்க காரனம்.

    முதலாவது இவனை போல மார்கம் தெரியாம புலம்புகின்ற மடயர்களுக்கு ஒரு வழிபன்னனும்.

    ReplyDelete
  20. mr musamil you are not fallow the Islam so you cant accepted our original Islam say like that

    ReplyDelete
  21. Dear mr muzammil , we all know how ur wife dresses up . Since she is listening to u a lot u can continue preaching her and keep washing bbs's foot . But pls dont comment on islamic sharia as u have got no knowledge about it .

    ReplyDelete
  22. பெயரளவில் மட்டும் முஸ்லிமாக விளங்கும் முஸம்மில் அவர்களே, முகமூடியில் ஆரம்பிச்சி மூத்திரத்தில வருவானுகள் அப்ப என்ன செய்வீங்க.
    - சம்மாந்துறை இப்னு சித்தான்குட்டி ஆலிம் -

    ReplyDelete
  23. Paditthathil irunthu நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல்
    கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர்
    கேள்வியொன்றை எழுப்பினார்! “ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ?
    அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும்,
    அறிவுக்கும் பொருந்துகிறது ?” என்று. தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்:
    “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள்.
    அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த
    பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள்.
    நானும், எனது ஆடை முறையும்
    பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும்
    நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க
    காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.”
    என்றார்.

    ReplyDelete
  24. Samookathil irukkum eddappargal ivargalthan

    ReplyDelete
  25. EPPADAAMBI NEE PTHTHU PALA SENAYILA SERNTHA?

    ReplyDelete
  26. இவன் முஸ்லிங்களின் கப்ரில் அடக்கப்படக்கூடாதவன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  27. You rubbish fellow you have no right to speak about Muslims

    ReplyDelete
  28. முஸ்லிம் பெயரை சுமந்த இந்த kafir சைத்தான் ஏன் உண்மையான முஸ்லிம்களை சீன்டிப்பார்கிறது
    பீ பீ எஸ் muslim பெயரை சுமந்த தலைவன் ivan. இல்லை இல்லை ivan காபிர்

    ReplyDelete
  29. இவரது செய்தியிட்கு பன்றியின் படம் தான் சரி , ஆசிரியருக்கு இதை மீண்டும் ஞாபகப் படுத்துகிறோம்

    ReplyDelete
  30. ivanda oorula aambulakal yaarum illaya.ivanda oor kaaran yarum jaffna muslim paarpathillaya.................

    ReplyDelete
  31. mister musamil nenga hijabai aatharikavittalum paravallai vimarsikka vendam

    ReplyDelete
  32. இறைவா! இவனுக்கு ஒரு தீராத நோயைக் கொடுத்து உன்னளவில் அழைத்துவிடுவாயாக. இறைவா! காபிர்களை விடவும் (முனாபிக்கள்) நயவஞ்சகர்கள் பாரிய ஆபத்துள்ளவர்கள். இறைவா!இவன் உயிரோடிருப்பது முஸ்லிம் சமூகத்துக்கே அநியாயம்.

    ReplyDelete

Powered by Blogger.