இந்த 7 வயது சிறுமிக்கு அவசரமாக உதவுங்கள்
(பாறூக் சிகான்)
யாழ் மாவட்டம் இல. 13-15 மொகீதின் ஜும்மா வீதியில் வசிக்கும் எ.எம். சாஹிபு ரபீலா (வயது-7) என்பவர் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது தந்தை சாரதியாக கடமையாற்றுவதுடன், தனது மகளின் சிகிச்சைக்காக அன்புள்ளங்களிடம் இருந்து உதவி கோரி நிற்கிறார். பிறப்பிலிருந்து வலது சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மேற்படி சிறுமிக்கு உதவ விரும்புவோர்
யாழ்ப்பாணம் கொமர்சஷல் வங்கி கணக்கு இல:8060095570
தொ.இல:0770476555


வைத்தியச் செலவின் விபரத்தை எழுதினால் தானே மக்கள் உதவி செய்வர். தேவைப்படும் மொத்த செலவு விபரத்தை எழுதவும்.
ReplyDelete