வடமுஸ்லிம்களின் பூர்வீகத்தில் இன்னுமொரு காசாவை உருவாக்கபோகும் வடமாகாண தேர்தல்
(எஸ். ரீ. ரோசன் அஸ்ரப்)
நாரிப்போய் நாசமாகி நாதியற்று போக ஓரு சமுகத்தை அதன் கலாச்சாரத்தை அரசியல் தடயத்தை அழிக்க நினைப்பது தாழ்தப்படட் சிந்தனையில் மலர்ந்த அடக்கு முறையின் சிந்தனை எனலாம்.
பலஸ்தீன காசாவின் கக்கிசங்கள் காசநோயாக தொடர்ந்நு உக்கிரமாகும் ஒரு உலகில். துவைந்து போன உதிர துளிகளும், துவண்டு போன முஸ்லிம் தன்மான உணர்வுகளும் தூரல்களாகவே உலக முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஈரமாக்குகின்றன. இதற்குள் வேண்டாம் இன்னுமொரு முஸ்லிம் காசா இலங்கையில்.
விடுதலை புலிகளின் அடக்குமுறை சுவாலைகள் 1990களில் பல்லாயிரகணக்கான முஸ்லிம் உணர்வுகளை காசாவாக மாற்றியது இன்னும் அந்த காசாக்கள் புனித இஸ்லாத்துக்கு கட்டுபட்டு. தற்கொலை செய்யாமல் தங்கள் கைகளை இறைவனுக்காக உயர்த்தி பிரார்த்தினையும் கைகளை பனித்து பிச்சையும் ஏந்தி வெந்நு நொந்நு வாழ்வு நடாத்துகின்றது.
இது 2 மணிநேரம் எனும் விடுதலை புலிகளின் கட்டளை ஏறபடுத்திய கரை படிந்த வரலாற்று காசா அன்மை காலமாக முஸ்லிம் விரோத நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சதிகள் சட்டம் எனும் போர்வையில் ஏற்படுத்துகின்ற கொடுமைகள் முஸ்லிம் பூர்வீகத்தில் வாழ்வாதரத்தில் தீ வைத்து கொண்டு இருக்கின்றது இது இன்னுமோர் காசாவுக்கான சமிஞ்சையாக தோற்றம் பெருகின்றதா? அப்பாவி முஸ்லிம்களின் வயிற்றில் அடிக்கும் இச்சட்டம் நாளைய முஸ்லிம் வாழ்வில் ஏற்படுத்த போகும் காசா.
புத்திரிகைகளில் பலஸ்தீன காசா பற்றி வீரம் பேசும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் வடமாகண முஸ்லிம் பூர்வீகத்தில் பிரசவிக்க துடிக்கும்.கொடிய காசா சூழலை தடுத்து நிறுத்த குரல்.கொடுக்கும் அமைச்சர் றிசாட் இலங்கை முஸ்லிம்கள் விரைவாக ஏற்க வேண்டிய அரசியல் தலைமை.
இலங்கையில் இன்னுமோர் காசா உருவாக்கபடுமேயானால் அதை விட அநியாயம் உலகில் எதுவுமே இருக்க முடியாது. அந்த அநியாயத்தை கூட நியாயபடுத்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் தருணம் பார்க்கும் அபாயகரமான சூழல் உருவாவதற்குமுன் வட கிழக்கு முஸ்லிம்கள் தெளிவான அரசியல் பாதை ஒன்றில் சங்கமிக்க வேண்டும். இது கொடிய அரசியல் யுகம் எமக்கு முன் ஏற்படுத்தயிருக்கின்ற வரலாற்று கற்கை நெறி.
ஊமையர்கள் மொழியாக கை சைகை இருப்பது போல் முஸ்லிம் சமுக அரசியல் வெறும் வெற்று கைகளின் வீர அசைவாக இருக்க முடியாது. அவ்வாரன கைகளே ஒரு இலங்கை காசாவுக்கான கதையை துவக்கி வைக்கும் என்பதை வட கிழக்கு முஸ்லிம்கள் உணர வேண்டும்.
விடுதலை புலிகளின் காலத்தில் முதூர் கிண்ணியாவில் ஏற்பட்ட அசாதரணசூழலுக்கு வீர கை சைகைகள் காரணமாயின. அதே கைகளும் குரல்களும் விடுதலை புலிகளுக்க கை கூப்பி சலாம் போட்டது.
முஸ்லிம் இளைஞ்சர்களின் ஐனாசாக்கள் கண் முண்னே தீயிட்டு கொமுத்தி ஒரு குட்டி காசாவுக்கான கதை இலங்கையில் தீச்சுவாலையாய் துவங்கிய போது சத்தமின்றி அங்கிகாரம் வழங்கியவர்களால் இன்னுமோர் காசா இலங்கையில் உருவாக்கபடுவதற்கு முற்றுபுள்ளி வைக்க முடியாது.
வடமாகாண சபைத் தேர்தல் 13வது திருத்தத்தில் திருத்தம் இல்லாமல் நடைபெறுமேயானால் வட மாகாண முஸ்லீம் பூர்வீகத்தில் உருவாகும் காசாவை கட்டுப்படுத்த எவராலும் முடியாது. 'நொண்டிப் பூனை விராண்டுவதைப் போல' 13வது திருத்த சட்ட விடயத்தில் முஸ்லீம் கட்சி ஒன்று விடுகின்ற அறிக்கையும் சபை நடப்புக்களும், கால அவகாசங்களும் 'இரு கால்களையும் இழந்த முடவன் தடை தாண்டி ஓடும் ஓட்டத்திற்கு ஆசைப்படுவது போல்' உள்ளது.
13வது திருத்தத்தில் திருத்தம் இல்லாமல் தேர்தல் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெற்றால் கிழக்கின் மாகாண அதிகாரமும் வடக்கின் மாகாண அதிகாரமும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்யும். அவ்வாறு பயணம் செய்கின்ற போது 'இரு மாகாண அதிகாரத்தையும் சுமந்து செல்ல ஒரு வண்டி போதும்' எனும் பிரேரணை சர்வதேச அழுத்தத்தோடு கொண்டுவரப்படும். அவ்வாறு கொண்டுவரப்பட்டால் அந்த வண்டி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நோக்கிப் பயணிக்கும்.
எனவே அவ்வாறான சூழல் வருமானால் பாதிக்கப்படப்போவது வட கிழக்கு முஸ்லீம்களே. எனவே 13வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் தேவையில்லை என அறிக்கை விடும் அரசியல் வாதிகள் , கட்சிகள், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸினதும், அதன் தலைமை அமைச்சர் றிசாட் பதுயுத்தினதும் குரலை ஒடுக்க ஒட்டு மொத்த வடமாகாண முஸ்லீம்களையும் பலிகாடாக்க வேண்டாம். எனவே வட மாகாண முஸ்லீம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே வேளையில் அமைச்சர் றிசாட் பதுயுத்தின் நியாயமான அரசியல் பயணத்தில் வட கிழக்கு முஸ்லீம்கள் இணைந்து கொள்ள வேண்டும்.
அறிவிப்பாளர் - (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
கொள்கைபரப்புச் செயலாளர் (கல்முனைத் தொகுதி)
(அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்)
.jpg)
திருத்தம் செய்யப்பட வேண்டும் என சுட்டி்காட்டப்படும் அதேவேளை, செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்ற திருத்தங்கள் பற்றி சிந்திக்கும்போது இனஒடுக்கல் போன்ற இன்னோரன்ன விடயங்களுக்கு இலகுவாக துணைபோகக்கூடும் என்ற அச்சம் எழுகின்றதே. எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் “இருதலைக் கொள்ளி எறும்பு“ நிலைக்கு உள்ளாக்கப்படுவது நிச்சயம். ஈமானிய பலத்தை வளர்த்து, இஸ்லாத்தில் புரணமாக நுளைந்து விடுவது மாத்திரமே சோதனையில் சுகம்காண ஒரே வழியாகும்.
ReplyDeleteஒரு சில சம்பவங்கள் 1980களுக்கு பின்னால் நடந்தவையை உங்களுக்கு தருகிறேன் ..உண்மையை அறிந்து கொள்ளுங்கள் ..தேவை இல்லாமல் .ஏற்கனவே பாதிக்கபடுள்ள எங்கள் மீது உங்கள் அரசியலை நடத்த வேண்ட்டாம் .
ReplyDeleteகிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர்.
தவிர இக்காலப்பகுதியில் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன.
13வது திருத்தச்சட்டம் குறித்தும், இந்த நாட்டில் நிலவும் சிறுபான்மைகளின் பிரச்சினை குறித்தும் போதிய அறிவில்லாத ஒருவரே இந்த ஆக்கத்தினை எழுதியிருக்கின்றார் என்பது மிகத்தெளிவாகத் தெரிகின்றது. அது மாத்திரமல்ல கிழக்கிலங்கையில் முஸ்லிம்களை எப்போதும் மந்தைகளாக நடாத்தி ஆளும் தரப்பினரின் அடிவருடிகளாக இருக்கவிளையும் ஒரு சக்தி இந்த ஆக்கத்தின் பின்னால் இருக்கின்றது என்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. முஸ்லிம்களை எப்போது ஆளப்படும் வர்க்கமாக நினைப்பவர்களுக்கு இது இனிப்பாக இருக்கலாம், ஆனால் முஸ்லிம்களும் ஆளும் வர்க்கம் என்பதை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வாய்ப்பு 13வது திருத்தச்சட்டத்தில் இருக்கின்றது என்கின்ற உண்மையினை இவர்கள் மறுக்கின்றார்கள், இப்போது கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் இருக்கின்றார். கிழக்கில் எப்போதுமே முஸ்லிம் முதலமைச்சர்தான் இருப்பார் என்று சொல்வதற்கு தயங்குகின்றவர்களுக்கு இந்த ஆக்கம் துணை நிற்கலாம், எதிர்காலத்தில் ஒரு வலுவான தமிழ்-முஸ்லிம் உறவு கட்டியெழுப்பப்படும், அதனடியாக இந்த தேசத்தில் சிறுபான்மைகள் சமஅந்தஸ்த்துடன் வாழும் நிலை உருவாகும் என்று கருதுவோர்க்கு இந்த ஆக்கம் ஒரு கோழையின் உளரலாகவே அமையும்
ReplyDeleteமொஹிடீன்
Sariyahe sonneenke mohideen.Risad bathuydeen paralu mantethil kaiyai uyerthuwar entu sollamel solhintar awerudaiye pakthen.
Delete