ஜனாஸா அறிவித்தல் - தையூப்
யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியை சேர்ந்தவரும், தற்போது புத்தளம் ஒற்றைப்பனையடியில் வசித்தவருமான M. தையூப் நேற்று (31.03.2013) வபாத்தனார்.
இவர் மர்ஹூம்களான மீரான் சாஹிப், உம்முசல்மா ஆகியோரின் புதல்வரும் , ஜரினாவின் கணவரும், ஜெனிரவின் தந்தையும , பாவ்சனின் மாமனாரும் ஆவர். இவரது ஜனாஸா புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் (31.03.2013) நல்லடக்கம் செய்யபட்டது .
தகவல் : J.Junoos

இன்னாலில்லாஹி வஇன்னாலிலேய்ஹி ராஜிஊன்.......
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாலிலேய்ஹி ராஜிஊன்.........
ReplyDelete