யார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் (முழு விபரம் இணைப்பு)
(ஜே.எம்)
கலகொடஅத்தே ஞானசார தேரர் என்பவர் யார் என்பது பற்றி சிங்கள மொழியிலான ஒரு இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த சில தகவல்களை இங்கு தருகிறோம்.
சம்பவம் நடந்த திகதி - 2000.4.14 (புத்தாண்டு தினம்)
நேரம் - அதிகாலை 2 மணி
இடம் - கிரேன்பாஸ்
செலுத்திய வாகனம் - 6 ஸ்ரீ 5444
குற்றச் சாட்டு,
மேற்குறித்த தினம் மேற்குறித்த இடத்தில் மதுபோதையில் மேற்படி வாகனத்தைச் செலுத்தி முச்சகரவண்டி ஒன்றை மோதி முச்சக்கரவண்டிச் சாரதி ரவீந்திர குமார என்பவருக்கு பலத்த காயம் விளைவித்து தப்பிச் சென்றமை.
பின்னர் பொலீசார் பின்தொடர்ந்து சென்று கைது செய்தமை. நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில் பேதையில் இருந்த காரணத்தால் பொலீஸ் நிலையம் அழைத்து விசாரிக்கபபட்ட போது அதிக மது போதையில் இருந்தமை தெரிய வந்தது.
வழக்கு இலக்கம். 6315-2000 –ஒன்பது குற்றச் சாட்டுக்கள்
தீர்ப்பு-
2000 செப்டெம்பர் 20ம் திகதி நீதிமன்றில் சகல குற்றங்களையும் ஏற்றுக் கொண்டதன் காரணமாக 10000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியின் பெயர்- கலகொடஅத்தே ஞானசார தேரர்
முகவரி- இல-615, ராஜகிரிய
அச்செய்திப பற்றி முழுவிபரம் கீழே வருமாரு-
බොදු බල සේනාව සංවිධානයක් වී පෙරට පැමිණියේ බොදුනු ජනතාවගේ ආධ්යාත්මය නගා සිටවන්නයි. නමුත් දැන් ඒ සියල්ල අමතක කර සිදුකරන්නේ ගලගොඩඅත්තේ ඥානසාර නම්වු චීවරධාරියාගේ සහ ඩිලන්ත විතානගේ නම්වු එන්ජීඕ කප්පිත්තාගේ මානසික අසහනය සමනය කරගැනීමට රටතුල මුස්ලිම් විරෝධයක් සහ මුස්ලිම් වරුන්ට එරෙහි ත්රස්තවාදයක් ඇති කිරීමයි. මේ බව අප අපගේ ලිපි වලින් දැනුම් දුන්නෙමු.
මේ ලිපියෙන් පෙන්වා දෙන්නේ ගලගොඩඅත්තේ ඥානසාර චීවරධාරියා අධ්යාත්මික ගුනවගාවට කිසිසේත්ම නොසුදුසු අධ්යාත්මය නැතිකරගත් අන්තවාදී චීවරධාරියෙකු බවයි. ගලගොඩඅත්තේ ඥානසාර නම්වු චීවරධාරියා 2000 වසරේ අප්රේල් 14 එනම් සිංහල අවුරුදු දා පාන්දර 2කට අධික ලෙස බීමත්ව අංක 6 ශ්රී 5444 දරණ මෝටර් රථය බලපත්ර නොමැතිව පලවමින් ග්රෑන්ඩ්පාස් හිදී ත්රීවීල් රථයක් හප්පා එහි රියදුරු වු රවීන්ද්ර කුමාර් නැමැත්තාට බරපතල තුවාල සිදුකර පලාගොස් ඇත. පසුව පොලීසිය විසින් මෙම චීවරධාරියා පසුපස පන්නා ගොස් අල්ලාගෙන ඇති අතර ඒ අවස්ථාවේ මෙම චීවරධාරියා කෙලින් සිටීමට නොහැකි ලෙස බීමත්ව සිට ඇත. පොලසීසියට ගෙනවිත් සිදුකළ ස්වශන පරීක්ෂණයේදී කහපාට කොටස කොලපාට වී රතු ඉරද පන්නා ගොස් ඇත.
පසුව ග්රෑන්ඩ්පාස් පොලීසිය විසින් රාජගිරියේ අංක 615 හි පදිංචි ගලගොඩඅත්තේ ඥානසාර චීවරධාරියාට එරෙහිව නඩු අංක 6315ஃ2000 යටතේ කොලඹ 12 රථවාහන වැරදි සම්බන්ධ අධිකරණයේ චෝදනා 9ක් යටතේ නඩු පවරා තිබේ. බලපත්රයක් නොමැතිව බීමත්ව රිය පදවා තුවාල සිදුකොට පැනයාමට අමතරව පොලීසියේ රාජකාරියට බාධා කිරීමද මීට ඇතුලත්ය. 2000 සැප්තැම්බර් මස 20 දා අධිකරණයේදී සියළුම චෝදනා වලට වරද පිළිගත් ගලගොඩඅත්තේ ඥානසාර චීවරධාරියාට අධිකරණය විසින් රුපියල් 10இ000 ක දඩයක් නියම කර තිබේ.
§ මෙසේ බරපතල ලෙස බුද්ධ ශාසනයේ විනය උල්ලංඝනය කළ පුද්ගලයෙකුට සංඝනායක හිමිවරුන් දුන් දඩුවම කුමක්ද?
§ රාජකීය පන්ඩිත ලෙස නම්බු නාම දුන්නේ බීමත්ව රියපදවා හප්පා නොනවත්වා ගොස් පොලීසියෙල් අල්ලා නඩු දැමු පුද්ගලයෙකුට නොවේද?
§ මෙවැනි බේබදු අයිආර්සී කාලරයන් සිවුරක් හැදි පමණින් ලැබෙන සමාජ වටිනාකම කොපමණද?
§ අද ඔහු එයිනුදු පෙරට ගොස් අන්යාගමිකයන්ට එරෙහිව බුද්ධ ධර්මයේ නාමයෙන් සාමාන්ය ජනතාව අතර වෛරය ගොඩ නගනවා නොවේද?
පාර්ලිමේන්තු මංත්රී අශෝක අබේසිංහ මහතා පවසන පරිදි අප රට 2005 දී ලොව මත්පැන් භාවිතයෙන් තිබුණේ 69 වන ස්ථානයේයි. 2013 දී අප ලෝකයෙන්ම 4 වන ස්ථානයට පැමිණ ඇත. 2005 දී භාවිතා කර ඇති ඒකපුද්ගල මත්පැන් ප්රමාණය ලීටර 4.5 කි. නමුත් 2013 ලීටර් 12.5 ක් දක්වා එය ඉහල ගොස් ඇත. මෙවැනි බේබදු ඥානසාරලා අධ්යාත්මය ඔසවන නායකයන් බවට පත්ව ඇති රටක මෙම දත්ත අරුමයක් නොවේ.
(அன்வர் மனதுங்க)

இணையத்திலிருந்து எடுத்து உறுதிப்படுத்தாத செய்திகளை வெளியிடும் பொது, தயவு செய்து அந்த மூல இணையத்துக்கு இணைப்புக்கொடுக்கவும். அல்லது தெளிவாக விபரங்களை வெளியிடவும்.
ReplyDeleteஏனென்றால் மானநஷ்ட வழக்கு அல்லது வேற வழிகளில் Jaffna Muslim ஐ தடை செய்ய வாய்ப்பிருக்கிறது... (சில தினங்களுக்கு முன் Colombo telegraph இணையத்தை தடை செய்திருக்கிறார்கள்)
#ஏதோ சின்ன பொடியன் நான் ஒங்கட இணையத்தின் மேல் உள்ள அக்கரையில் சொல்லுறேன்... கேட்டா கேளுங்க...
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியது கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு தெரியுமா????
ReplyDelete"பிறர் குறைகளைத் துருவித்துருவி ஆராயாதீர். யார் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராய்கின்றானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவி ஆராய்ந்து அவன் வீட்டின் நடுவில் மறைந்திருந்தாலும் இறைவன் அவனைக் கேவலப்படுத்துவான்''
இந்தசெய்தியைத்தான் நாங்க ஏற்கனவே ”வஹாபி வாதம் நாட்டை விழிங்கிவிடும்” என்ற இவனுடைய விளக்கத்திலேயே அழகாகச்சொல்லியிருக்கின்றோம். அதுமட்டுமல்ல இன்னும் பார்க மேற்குறிப்பிட்ட தலைப்பை பார்க்கவும்.
ReplyDeleteகொதம புத்தர் போதித்த புத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படுகின்ற அவன் போன்ற ஆட்கள்பற்றி முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள வேண்டாம். இன்னும் கொஞ்ச நாட்களில் சிங்கள பௌத்த மக்களே இவர்களினை ஓரம்கட்டி விடுவார்கள். ஆனால் இவர்கள் பற்ற வைத்திருக்கும் இனவாதத் தீ இந்தத் தேசத்தை நாசமாக்கிவிடாதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். MUSDEEN
ReplyDeleteTherar muslim illaye athanalthane ivvalvu pirachanai
ReplyDeleteAllah will save ours Muslim people s insah Allah.. Oman konta Muslim kale Allah vitdam aluthu dua saiungal..
ReplyDeleteஇவர பற்றி ஒரு சம்பவத்த சொல்லி கதவிட வானம் . பிரப்போடம் எங்க படித்தறு எதனால சமுக அக்கறை என்ற தகவல் இருந்த சொல்லுங்கோ
ReplyDelete