மியன்மாரில் உயிருடன் கருகும் முஸ்லிம்கள் (இதய பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்)
மியன்மாரில் கடந்த சில நாட்களாக பெரும்பான்மை பௌத்தர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் அப்பாவி முஸ்லிம்கள் மீது தொடுத்த கொலைவெறி தாக்குதல்களை அம்பலப்படுத்தும் புகைப்படங்களே இவை. சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள இப்புகைப்படங்கள் அல்லாஹ்வின் இல்லம் தீமூட்டப்பட்டு பற்றியெறிவதையும், முஸ்லிம்கள் உயிருடன் தீமூட்டப்பட்டு அவர்களின் ஜனாஸாக்கள் தீயில் கருகி காணப்படுவதையும் நமக்கு எடுத்துச்சொல்கிறது. எமது முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான இந்த காட்டுமிராண்டி தாக்குதலை கண்டிப்போம். முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தர்களின் இந்த இனவெறி குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்தவோம். எமது மியன்மார் சொந்தங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
![]() |




















யா அல்லாஹ் எங்களது சகோதரர்களை காப்பாற்றி விடுவாயாக.... இறைவனிடத்தில் அதிகம் துஆ செய்வோம்..
ReplyDeleteஉலகிக்கே சாந்தி சமாதானம் போதித்த புத்த பிரானின் போதனை எங்கே இந்தமியன்மார் காடையர் பிக்குகளின் காட்டு மிராண்டி செயல் பாடுகள் எங்கே நாம் முஸ்லிகள் இங்குதான் கவனமாக செயல்பட வேண்டும் எந்த முஸ்லிம் நாடோ அல்லது அரசியல் தலைவர்களோ எதுவும் செய்யமுடியாது நமது பொறுமையும் இறை நம்பிக்கையும் பிரரதனையும் மட்டுமே எம்மையும் எமதுமுஸ்லிம் சகோதரகளையும் பாதுகாக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ இந்த காவி உடை சகோதரர்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்
ReplyDeleteசர்வதேச மனித உரிமை பற்றி பேசுபவகள் எங்கே
ReplyDeleteஇலங்கையில் சிறுபான்மையாக இருக்கும் ஒரு இன சுத்திகரிப்பை ஜெனிவாவில் பறைசாற்ற முடியுமாயின், ஏன் இவ்வாறான ஒரு முற்றுமுழுதான இனச் சுத்திகரிப்பை உலக்கு தெரியப்படுத்த முடியாது?
ReplyDeleteஇவை இலங்கை காவிகளுக்கு தெம்பை மூட்டும்!
யா அல்லாஹ் எங்களது சகோதரர்களை காப்பாற்றி விடுவாயாக.... இறைவனிடத்தில் அதிகம் துஆ செய்வோம்..
ReplyDeleteallah nallavangala soodippan kai vida maaddan.
ReplyDeleteya allah safe muslim ummah..
ReplyDeleterabihfirly intha makkalukkum hithayathy naseebakkuwayaha
ReplyDeleteIf it will happen in srilanka, there is no one to ask about that or prevent that. Only Allah will help us.So pray Allah and ask to protect us.
ReplyDeleteYa allah plz we need ur help alwys.. we r not wit out u.
ReplyDeleteplz do sumtng 2thiz kind f racist animals as soon as u could. ..n save thiz muslims.
யா! அல்லா என் முஸ்லிம் மக்களை காப்பாத்து வாயாக.
ReplyDelete