Header Ads



சோமகிரி தேரருடன் மோதிய மர்ஹும் அஸ்ரப் (வீடியோ இணைப்பு)


குறிப்பிட்ட இந்த விவாதத்திற்கு மர்ஹும் அமைச்சர் அஸ்ரப் செல்லப்போகிறார் என்று உறுதியானதும் பல முஸ்லிம் பிரமுகர்கள் அஸ்ரபுடன் தொடர்புகொண்டு தயவுசெய்து அந்த விவாதத்திற்கு செல்லாதீர்கள் நீங்கள் விவாத்தில் தோல்வியடைவீர்களாயின் பாரிய சிங்கள - முஸ்லிம் இனக்கலவரம் வெடிக்குமென எச்சரித்தனர். எனினும் அஸ்ரப் விவாதத்திற்கு செல்லமுன் 2 ரக்காத் சுன்னத்து தொழுதார். விவாதம் முடிவடைந்ததும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக சுஜுத்து செய்தார் என்பதும் இங்கு மேலதிக தகவல்களாகும்.



7 comments:

  1. மிக அருமையான ஒரு விவாதம், இச்சூலுக்கும் மிகவும் பொருதமானது.
    மரைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் சமூகத்தை பற்றி கவலையுடன் அக்கரை கொன் டவர்

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளுக்கு இவரை ஞாபகம் இருக்கோ தெரியல. இவர் தான் உங்கள் கட்சியின் ஸ்தாகபர் M.H.M.அஷ்ரப். சமூகத்து பிரச்சினை வரும் போது அவர் பேசிய வீடியோ இது. அவர் பிரச்சினை வரும் போது பேசினார். நீங்கள் வோட்டு கேட்கும் போது அவரது வெள்ளை நிற உடையுடன் கூடிய புகைப்படத்தை பிரிண்ட் பண்ணி வோட்டு கேட்கிறீங்க. அந்த மரச் சின்னத்தை வைத்து கவிதையா பாடுறேங்க... இப்போ சமூகத்துக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிரச்சினை வரும் போது தமக்கு எதுவும் தெரியாதது போல "இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு" நடத்த தயாராகிறேங்க! யார் கேட்டாங்க உங்கக்கிட்ட ஆராய்ச்சி செய்ய? சமூகப் பிரச்சினையை ஆராய்ச்சி செய்ய வேண்டியவங்க. உங்களுக்கு தப்பாம வோட்டுப் போடுரமில்ல அந்த உரிமையில் கேட்கிறோம். நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள்? இந்த அளவுக்கு கோமாளிகளை இருப்பீர்கள் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை...வோட்டுக் கேட்க, அனல் பறக்கும் "சமூக உரிமை" வாய்ச் சவட்டல்கள். வோட்டு வந்தா.... கேடு கெட்ட கூட்டம். இப்போ உரிமையை காக்கும் பொறுப்பு ஜமீயதுல் உலமாவிடம். நீங்கள் சீனில் இல்லை.. நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்தீர்களா?? அல்லாஹ்விடம் பதில் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  3. அழ்ழாஹும்மஃஃபிர்லஹு .வர்ஹம்ஹு வ ஆஃபிஹீ வஃஃபு அன்ஹு யா அழ்ழாஹ் இவரின் பாவங்களை மன்னிப்பாயாக .யா அழ்ழாஹ் இவருக்கு அருள் புரிவாயாக.உனது மேலான சுவர்க்கதை வழங்குவாயாக.இவரைப்போல ஒரு தலைவரை எங்களுக்குத்தருவாயாக.எங்கள் தலைவர்களைப்போன்று நடித்து சுய லாபம் தேடுபவர்களின் தீங்கு களை விட்டுமெங்களை பாதுகாப்பாயாக.

    ReplyDelete
  4. தலைவர் அஸ்ரப் - தற்போது இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளோடு ஒப்பிட்டுப் பார்கையில் ஆன்மீகத்திலும், அரசியல் அறிவிலும் சிறந்து விளங்கினார் .

    அவரின் பாசறையில் வளர்ந்த என்று அடிக்கடி சொல்லும் .......

    பசீர் -
    ஆன்மீக பலத்தை அதிகரிக்கிறார். அரசியல் அறிவு - 00

    அதாவுல்லாஹ் -
    ஆன்மீக பலத்துக்காக ஆத்ம குருகிட்ட கிளாசுக்கு போறார். அரசியல் அறிவு - 100 (குதுரை(உள்ளால)ஓட்டம், அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாற கச்சேரி யிலும்)

    ஹக்கீம் - இப்பதான் காய் நகர்த்துகிறார் (கிளாசுக்கு போக).

    ReplyDelete
  5. If we would have Asharff now, He will be able retaliate against BBS in Democratically like he did to Ven, Soma thera. We are embarrassed due to the intellectual with knowledge of Islamic Jurisprudence, Current affair, Legislation and the constitution of the country. Please compare the way of counter attacked given by one of the prominent scholar in South Indian state of Tamil Nadu at link below. http://video.onlinepj.com/watch_video.php?v=G44MOH5GUS49

    ReplyDelete
  6. அது முன்சென்ற சமுதாயம் அதன் கணக்கு தனி. நம் கணக்கு தனி. நாம்????? இவர்களை நம்பாமல் காப்போம் நம் சமூகத்தை.

    ReplyDelete
  7. samookam yathikkatkerathu yanpathi veda yathi yathirpakerathu yanpathipurinthu sayalpdum sayal veeran Asharff arasiyal smokathalivan but ipo ulla iverkal veyaparikal panamthan iverkalin mulu mochu iverkal ovoruverum pala nooru pailkaludan matikondu sarnakathi adainyhullanar nam imurai TNA udan sarnthu kadall sumar 53 asanakalip peramudium athan peraku arasankathin sakala pachukalum vadaku kilaku mahanathil nadakum sinthithu nam seyalatra vandum inium nam madayarkalaka mudiaythu athatkaka ipo arsiyalil irukum yaverukum idam kodukka kodathu aka korinthathu oru university patathaiyavathu petru irukka vandum online lla petrathu panaththaikati petrathu yathuvoum sarivarathu puthu arasiyal Asharaff iy kana vandum

    ReplyDelete

Powered by Blogger.