Header Ads



எமது பிராந்திய நிருபர்களுக்கும், வாசகர்களுக்குமான அறிவித்தல்..!


எமது இணையத்திற்கு செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது பெயருடன், தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு அனுப்பவும்.

உதவி கேட்கும் அறிவித்தலக்ளை அனுப்புபவர்கள் அதற்கான ஆதார சான்றிதழ்களையும் இணைத்து அனுப்புவது கட்டாயமானதாகும்.

வாசகர்கள் எமது இணையத்துடன் தொடர்புகொள்ள தேவைப்படுமிடத்து எமது ஈமெயில் முகவரி அல்லது ஸ்கைப் முகவரி மூலம் தொடர்புகொள்ள முடியும். செய்திகளின் பின்னூட்ட பகுதியில் வாசகர்கள் தொடுக்கும் வினாக்களுக்கு எவ்வகையிலும் எமது இணையம் பதில் வழங்காது.

எமது இணையத்தின் பேஸ்புக் பக்கத்தில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் எந்த சமயத்தையும், இனத்தையும் அல்லது தனிப்பட்ட எவரையும் கொச்சைப்படுத்துவதாக இருக்குமிடத்து அதனை எமது கவனத்திற்கு கொண்டுவரமுடியும்.

www.jaffnamuslim.com

Email - jaffnamuslim1990@yahoo.com

Skype ID - jaffnamuslim1990

No comments

Powered by Blogger.