Header Ads



'யாழ்ப்பாணத்தில் இஸ்லாத்தை வாழவைக்கும் முஸ்லிம்களாக வாழ்வோம்' (படங்கள்)

தகவல் - அபூ அஸ்மா

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் உலக இஸ்லாமிய இளைஞர் ஒன்றியம் (World Assembly of Muslim Youth- WAMY) அணுசரனையுடன் தகவல் வழிகாட்டல் மத்திய நிலையம்- யாழ்ப்பாணம் ஏற்பாட்டில் பெண்கள் மற்றும்  ஆண்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சிகள் 4-ஆகஸ்ட் 2012 மற்றும் 5-ஆகஸ்ட் 2012 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தின் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

“யாழ்ப்பாணத்தில் இஸ்லாத்தை வாழவைக்கும் முஸ்லிம்களாக வாழ்வோம்” என்னும் மகுடத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் சின்னப்பள்ளிவாயலில் நடைபெற்ற ஆண்களுக்கான இப்தார் நிகழ்வின் போது துஆவின் முக்கியத்துவம் குறித்தும் விஷேட சொற்பொழிவும் மேற்கொள்ளப்பட்டது.





1 comment:

  1. மாஷா அல்லாஹ் பார்க்கவே அல்லாவுக்கு எத்தனை புகழ் அல்ஹம்துலில்லாஹ். போருத்திருதோர் அரசாள்வார் போன்கினோர் காறேடுவார் அதற்கமைய அல்லாஹ் யாழ் முஸ்லீம்களை அவன் இல்லத்தில் இப்தார் செய்யவைத்து அதை மட்ட மக்கள் பார்க்கவும் வைத்துள்ளான். அன்னதுவதுல் ஆலமிய்யா ஷபாபுல் இஸ்லாமிய்யவுக்கும் நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.