Header Ads



கொழும்பில் மன்னார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ள விடுதலை புலிகளினால் மீள்குடியேற்றப்பட்ட மன்னார் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவித்து முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை புலிகளின் ஆதரவாளர்களினால் மீள்குடியேற்றப்பட்ட மன்னார் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக தெரிவித்து ஜும்ஆ தொழுகையினை அடுத்தே மருதானை பள்ளிவாசலுக்கு முன்னாள் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.