முஸ்லிம் பள்ளிவாசல்களின் எந்தவொரு விவரங்கள் தகவல்களை இரகசியப் பொலிஸார் உட்பட யார் வந்து கேட்டாலும் வழங்கக் கூடாதென மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Post a Comment