Header Ads



இது ஒரு பதில் கட்டுரை..! ''யா அல்லாஹ் இவர்களை மன்னித்துவிடு''


உஸாமா இமாம்

(''யா அல்லாஹ் இவர்களை மன்னித்துவிடு'' என்ற தலைப்பில் மவ்பீமா பத்திரிகையில் வெளியான பிரபா அத்தநாயக்காவின் கட்டுரையை யாழ் முஸ்லிம் இணையம் பதிவிட்டிருந்தது. அந்தக்கட்டுரைக்கு எழுதப்பட்ட பதில் கட்டுரையே இது)

உலகிலே அல்லாஹ்வினால் தரப்பட்ட மார்க்கங்களில் சிறந்த உயர்ந்த மார்க்கமாக புனித இஸ்லாத்தை அவன் பொருந்திகொண்டான். இறைவனால் பொரிந்திகொண்ட ஒரேயொரு மார்க்கமான இஸ்லாத்தை கொச்சை படுத்தி விமர்சிக்கும் ஒரு விரோதியாக இந்த பிரபா அத்தநாயக்கா தன்னையும் அறிமுகம் செய்துகொண்டார்.

இஸ்லாம் அறிவியல் துறைக்கு வழங்கி இருக்கும் முக்கியத்தவம் பற்றி புரியாத ஒரு மந்த புத்தி உள்ளவராக இந்த பிரபா காணப்படுகிறார். அதுபோல பொருளியல், தாவரவியல், விஞ்சானத் துறை (உலகம் தோன்றி அது அழிந்து போகும் வரை) உள்ள அனைத்து விடயங்களையும் எமது மார்க்கம் கூறியிருக்கிறது .

இவர் கூறும் கூற்றை பாருங்கள் அதாவது அடிப்படை வாதம் அல்லது அடிப்படை வாதிகள் என்ற கூற்று. அடிப்படை வாதம் என்ற கூற்று ஒவ்வொரு மதத்தை பின்பற்றும் மனிதர்களிடம் அந்த மாதங்கள் தனது அடிப்படை வாதத்தை போதிக்கின்றன அல்லது எடுத்துவைகின்றன. அதே போன்றே இஸ்லாமிய மார்கத்தை பின்பற்றும் இஸ்லாமியர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் அடிப்படை வாதமாக புனித அல்குரானையும், அச்சுன்னாஹ்வையும் எடுத்தவைக்கிறது. இதுதான் இஸ்லாமிய அடிப்படை வாதம்.

அடுத்து எமது வணக்கஸ்தளமான பள்ளிவாயலை பற்றி விமர்சிக்கிறார். உண்மையில் இவர் பள்ளிவாயல் பற்றிய அறிவும் இந்த பேரினவாத பிரபாவிற்கு புரியவில்லை என்பது தெளிவு. அல்லாஹ்வின் தோழர் நபி (ஸல் )அவர்கள் புனிதமான இஸ்லாத்தை பள்ளிவாயலில் இருந்துதான் போதித்தார்கள். அதிலே இருந்து ஒரு முஸ்லிமை தனி மனிதானாக.,குடும்ப மனிதனாக சமுக அங்கீகாரம் பெற்ற சமுக மனிதனாக எவ்வாறு இஸ்லாத்தை துயர்ந்து நடப்பது? என்ற விடயங்களை எல்லாம் போதனை செய்யும் இடம்தான் பள்ளிவாயலாகும்.

மாறாக புத்த மதத்தை பின்பற்றி நடக்கும் உங்களை போன்ற இனவெறியர்களால் கடவுளுக்கு விளக்கு பிடிக்கும் மடையர்கள் அல்ல முஸ்லிம்கள். இனவெரியர்களால் எங்களது தம்புள்ளை பள்ளிவாயல் முதல் தேஹிவலை பள்ளிவாயல்வரை உங்களது இனவாத சேட்டைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளீர்கள்.

எமது முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனையை கடை பிடிப்பதன்முலம் பொறுமை காப்பவர்கள் ,ஒருவருக்கொருவர் பொறுமையை போதனை செய்பவர்கள் ,ஈமான் என்ற உணர்வின் முலம இணைந்து கொள்பவர்கள்.

மேலும் தக்வா என்னும் இறை அச்சத்துடன் வாழுபவர்கள் அதனடிப்படையில் அவர்கள் இதுவரைக்கும் நீங்களும் உங்கள் இனவாத வெறியர் கூட்டம் நடத்தும் அட்டகாசங்களுக்கு எதுவித எதிர் நடவடிக்கைகளில் இறங்காமல் பொறுமை காத்து வருகிறார்கள் என்பது உறுதியே! ஏனனில் அல்லாஹ்வும் அருமை நபியின் போதனையும் பொறுமை காத்து வாழ்வதே!. உங்களின் இனவாத வெறியாட்டங்கள் தொடருமாயின் அந்த இலங்கை தீவில் நிம்மதியாக வாழ முடியாத ஒரு சூழலை உருவாக்க நேரிடும் என்பதை விளங்க முற்படுங்கள்.

இன்று அதிகமாக பேசப்படுவது என்ன? உங்களை போன்ற இனவெறியர்களை வழி நடாத்துபகள் பன்சலைக்குள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?  துஷ்பிரயோகங்களை புரிந்து கொண்டு புத்த மத போதனையாலர்களாக இருப்பதை பார்த்து கேவலப்படுங்கள்.

இப்படியான கேவலமான செயலை ஒருவர் பள்ளிவாயளுக்குள் புரிந்தார் என்று செய்தி எங்கயாவது கேள்விப்பட்டதுண்டா?  இஸ்லாமிய மார்க்கத்தையும் ,முஸ்லிம்களையும் விமர்சிப்பதை விடுத்து முதலில் உங்களை வழிநடத்தும் மனித புனிதர்களை உருவாக்குவதற்கு வழிவகைகளை செய்யுங்கள். ஒரு பெண்ணின் உரிமையை பரிப்பவன் ,சிறுவர் துஷ் பிரயோகம் செய்யும் காமர்களை போதனையாலராக ஆக்கி கொண்டு எங்களின் புனித மார்கத்தை கேவலபடுத்தாதீர்கள் என்பதை இந்த சந்திப்பின்போது கூறிக்கொள்ள விரும்புகிறோம்

4 comments:

  1. The answer given above was too hot! Could have given more politely like our Prophet Mohammad(Sal) did!!!

    ReplyDelete
  2. சபாஷ்
    இதை யார் சரி சிங்களத்தில் மொழி பெயர்ப்பு செய்து வெளிவிட்டால் இன்னும் நல்ல இருக்கும்.
    இந்த கட்டுரையாளர் எதையும் தீர்க்கமாக எழுதவில்லை அல்லது சொல்லவில்லை என்பதை தெளிவாக புரிய முடிகிறது . எதோ கோபத்தில் மடையன் வெறியன் விளக்கு பிடிப்பவன் என்று அவருக்கு நிகராக எழுதி இருப்பது தெளிவு. ஐயோ பாவம் என்று தான் என்ன தோன்றுகிறது.

    ReplyDelete
  3. கட்டுரை அவசரக்கோலத்தில் எழுதப்பட்டிருக்கிறது .இருந்தாலும் அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக.விபரம் தெரிந்தவர்கள் சிங்களத்தில் விபரமாக எழுதி எல்லா உடகங்களுக்கு அனுப்புங்கள் .அபு மஸ்மலா போன்றவர்கள்
    எழுதுங்கள்.
    meraan

    ReplyDelete
  4. நான் கண்ணியமானவர்கள். கட்டுரை ஆசிரியரே தயவுசெய்து நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் போதனைப்படி பொறுமையுடனும் கருகத்தாளத்துடனும் மாற்றி எழுதவும். நல்லொழுக்கமே முஃமீனின் பண்பு. நாமும் ஆவசத்துடன் எழுதுவதால் அவர்களுடைய நோக்கம் நிறைவேறலாம். அவர்கள் ஏன் இவ்வாறேல்லாம் செய்கிறார்கள் என்று நாம் நன்கு அறிவோம். நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக. நம் பாவங்களை மன்னித்து நமக்கு பாதுகாப்பு அளிப்பானாக. ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.