Header Ads



யாழ்ப்பாணத்தில் காணிகள் விற்பனைக்கு (முழு விபரங்கள் இணைப்பு)

(முக்கிய குறிப்பு - இந்த விபரங்களை யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தந்து உதவிய சகோதரர்க்கு எமது சிறப்பு நன்றிகளை உரித்தாக்குகிறோம்)

யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் விற்பனை செய்யப்படவுள்ள காணிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்விபரங்கள் யாழ், கிளிநொச்சி   சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் காணித் தரகர்களுடனான சந்திப்பினைத் தொடர்ந்து, குறித்த தரகர்களால் வழங்கப்பட்டுள்ளன, எனவே குறித்த முஸ்லிம் காணித் தரகர்களுக்கும், காணிகளை வாங்குவதற்கு விருப்பம் கொண்டுள்ளவர்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

காணிகள் குறித்த விபரங்களுக்கு   jaffnakaani@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியுடன், அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் 0777-805399, 0770-525391 தொடர்புகொள்ளவும்.  (காணியின் விபரங்கள் தேவைப்படுவோர் லொட் இலக்கங்களைக் குறிப்பிட மறக்க வேண்டாம்)


LOT:01காணி அமைந்துள்ள இடம்                 :காமால் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 4 குலி/  2பேர்ச்/, 0.2 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :பழைய அத்திவாரம்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :5 இலட்சம்
50அயிரம் விலை வித்தியாசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு விற்பது இழுபறியில் இருக்கின்றது.


LOT:02காணி அமைந்துள்ள இடம்                 :காமால் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 10 குலி/  5பேர்ச்/, 0.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :பழைய அத்திவாரம்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :6.5 இலட்சம்
1இலட்சத்தி 50அயிரம் விலை வித்தியாசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு விற்பது இழுபறியில் இருக்கின்றது.


LOT:03காணி அமைந்துள்ள இடம்                 :ஜின்னா வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 7.5 குலி/  3.75 பேர்ச்/, 0.375 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :கிணறு, மலசகூடம்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :5 இலட்சம்
விற்பதற்கான காரணம் (இரண்டு மகள்களின் திருமணத்தேவைக்காகவே விற்கின்றார்கள்)


LOT:04காணி அமைந்துள்ள இடம்                 : ஆஸாத் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 20 குலி/  10 பேர்ச்/, 1 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :கிணறு, அரைவாசி சேதமடைந்த கட்டிடம்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :13.5 இலட்சம்
விற்பதற்கான காரணம் (இரண்டு மகள்களின் திருமணத்தேவைக்காகவே விற்கின்றார்கள்)


LOT:05காணி அமைந்துள்ள இடம்                 : கலீமா லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 30 குலி/  15 பேர்ச்/, 1.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :கிணறு, அரைவாசி சேதமடைந்த கட்டிடம்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :30 இலட்சம்


LOT:06காணி அமைந்துள்ள இடம்                 : கலீமா லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 35 குலி/  17.5 பேர்ச்/, 1.75 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :கிணறு, அரைவாசி சேதமடைந்த கட்டிடம்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :28 இலட்சம்


LOT:07காணி அமைந்துள்ள இடம்                 : கலீமா லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 30 குலி/  15 பேர்ச்/, 1.5 பரப்பு (35 x 80)
காணியில் அமைந்துள்ளவைகள்        :கிணறு, அரைவாசி சேதமடைந்த கட்டிடம்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :25 இலட்சம்


LOT:08காணி அமைந்துள்ள இடம்                 : கலீமா லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 31.5 குலி/  15.75 பேர்ச்/, 1.575 பரப்பு (35 x 90)
காணியில் அமைந்துள்ளவைகள்        :கிணறு, அரைவாசி சேதமடைந்த கட்டிடம் 3தென்னை, எல்லைச்சுவர்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :32 இலட்சம்


LOT:09
காணி அமைந்துள்ள இடம்                 : கலீமா லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 20குலி /  10 பேர்ச்/, 1பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :தரைக்காணி
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :10 இலட்சம்


LOT:10காணி அமைந்துள்ள இடம்                 : கலீமா லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 15 குலி/  7.5/, 3/4 பரப்பு (25 அடி அகலம்)
காணியில் அமைந்துள்ளவைகள்        :தரைக்காணி
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :12 இலட்சம்

LOT:11காணி அமைந்துள்ள இடம்                 : மானிப்பாய் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 50 குலி/  25 பேர்ச்/, 2.5பரப்பு (முன் அகலம் 35)
காணியில் அமைந்துள்ளவைகள்        :ஒரு கடை, 3அறைகளைக்கொண்ட முழுமையான வீடு, எல்லைச்சுவர்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :90 இலட்சம்


LOT:12காணி அமைந்துள்ள இடம்                 : மானிப்பாய் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 25 குலி/  12.5 பேர்ச்/, 1.25பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :ஒரு கடை, 2அறைகளைக்கொண்ட முழுமையான வீடு, எல்லைச்சுவர்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :70 இலட்சம்


LOT:13காணி அமைந்துள்ள இடம்                 : மானிப்பாய் வீதி, (பின்பக்கம்-ஐதுரூஸ் மகாம் வீதி)
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 55 குலி/  27.5 பேர்ச்/, 2.75பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :24அடி அகலமான கடை, 3அறைகளைக்கொண்ட முழுமையான வீடு, கூரை இல்லை , எல்லைச்சுவர் உண்டு
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :85 இலட்சம்


LOT:14காணி அமைந்துள்ள இடம்                 : மானிப்பாய் வீதி, (பின்பக்கம்-ஐதுரூஸ் மகாம் வீதி)
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 55 குலி/  27.5 பேர்ச்/, 2.75பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :24அடி அகலமான கடை, 3அறைகளைக்கொண்ட முழுமையான வீடு, கூரை இல்லை , எல்லைச்சுவர் உண்டு
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :85 இலட்சம்


LOT:15காணி அமைந்துள்ள இடம்                 : ஒஸ்மானியா கல்லூரி ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 15 குலி/  7.5 பேர்ச்/, 0.75பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        :2அறைகளைக்கொண்ட முழுமையான வீடு, கிணறு உண்டு 50 அடி அகலக்காணி
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :14 இலட்சம்


LOT:16காணி அமைந்துள்ள இடம்                 : வாழாட்டி ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 20 குலி/  10 பேர்ச்/ 1பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு உண்டு சதுரக்காணி
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :10 இலட்சம்


LOT:17காணி அமைந்துள்ள இடம்                 : அசனார் லெப்பை ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 23 குலி/  11.5 பேர்ச்/ 1பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        அத்திவாரம், பங்குக்கிணறு உண்டு
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :12 இலட்சம்


LOT:18காணி அமைந்துள்ள இடம்                 : கலீபா அசனார் லெப்பை ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 12.5குலி/  6 பேர்ச்/ 1/2பரப்பைவிட சற்று அதிகமானது
காணியில் அமைந்துள்ளவைகள்        2அறை, 2ஹோல், பாத்ரூம், கிணறு, சுற்றுமதில் உண்டு
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :14 இலட்சம்


LOT:19காணி அமைந்துள்ள இடம்                 : கலீபா அசனார் லெப்பை ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 35 குலி/  17.5பேர்ச் / 1.75 பரப்பு (காணியில் அமைந்துள்ளவைகள்            2அறை, 1ஹோல், பாத்ரூம், கிணறு, கொண்ட தனியான வீடு மற்றும் மற்றும் 3அறை, 1ஹோல், குசுனி, கொண்ட தனியான வீடு முக்கால் பங்கு வேலைகள் முடிந்த நிலையில் இர்ருக்கின்றது, சுற்றுமதில் கேட் என்பன உண்டு )
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :35 இலட்சம்

LOT:20காணி அமைந்துள்ள இடம்                 : கலீபா அசனார் லெப்பை ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 40 குலி/  20பேர்ச் / 2 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        3அறை, 1ஹோல், குசுனி, கிணறு, கொண்ட பழைய கட்டிடம் கூறை இல்லாமல்
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :30 இலட்சம்


LOT:21காணி அமைந்துள்ள இடம்                 : கலீபா அசனார் லெப்பை ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 30 குலி/  15பேர்ச் / 1.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        பழைய அமைப்பிலான வீடு முழுமையாக இருக்கின்றது
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :30 இலட்சம்


LOT:22காணி அமைந்துள்ள இடம்                 : கலீபா அசனார் லெப்பை ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 21.5 குலி/  11பேர்ச் / 1.1 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு இருக்கின்றது அகலம் 65 அடி(இரு பங்கு அமைக்கலாம்)
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :20 இலட்சம்


LOT:23காணி அமைந்துள்ள இடம்                 : கலீபா அசனார் லெப்பை ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 15 குலி/  7.5 / 0.75 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பாத்ரூம், ஹோல், 2அறைகள், இருபக்க சுற்றுமதில் இருக்கின்றது
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :15 இலட்சம்

LOT:24காணி அமைந்துள்ள இடம்                 : கலீபா அசனார் லெப்பை ஒழுங்கை
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 40 குலி/  20பேர்ச் / 02 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பாத்ரூம், ஹோல், 4அறைகள்,கொண்ட பழைய கட்டிடம் கூரை இல்லாமல் இருக்கின்றது தென்னை மரங்கள் 6 இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :30 இலட்சம்


LOT:25காணி அமைந்துள்ள இடம்                 : ஆசாத் ரோட்
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 15 குலி/  7.5 / 0.75 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பாத்ரூம், ஹோல், 2அறைகள்,கொண்ட பழைய கட்டிடம் கூரை இல்லாமல் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :25 இலட்சம்


LOT:26காணி அமைந்துள்ள இடம்                 : ஐதுரூஸ் மகாம் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 25 குலி/  12.5பேர்ச்  / 1.25 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : பங்குகிணறு, பாத்ரூம், ஹோல், 3அறைகள், சுற்றுமதில், கொண்ட பழைய கட்டிடம் கூரை இல்லாமல் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :28 இலட்சம்


LOT:27காணி அமைந்துள்ள இடம்                 : ஐதுரூஸ் மகாம் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 40 குலி/  20பேர்ச்  / 2 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, டோய்லெட், ஹோல், கொண்ட பழைய கட்டிடம் கூரை இல்லாமல் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :45 இலட்சம்

LOT:28காணி அமைந்துள்ள இடம்                 : ஐதுரூஸ் மகாம் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 25 குலி/  12.5 பேர்ச்  / 1.25 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : பங்குகிணறு, பழைய அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :16 இலட்சம்


LOT:29காணி அமைந்துள்ள இடம்                 : காமால் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 40 குலி/  20 பேர்ச்  / 2 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழையகட்டிடம், சுற்றுமதில் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :26 இலட்சம்


LOT:30காணி அமைந்துள்ள இடம்                 : காமால் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 20 குலி/  10 பேர்ச்  / 1 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, டோய்லெட் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :15 இலட்சம்


LOT:31காணி அமைந்துள்ள இடம்                 : காமால் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 10 குலி/  05 பேர்ச்  / 1/2 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : டோய்லெட் மட்டும் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :6.5 இலட்சம்


LOT:32காணி அமைந்துள்ள இடம்                 : ஹாதி அபூபக்கர் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 160 குலி/   80 பேர்ச்  / 8 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கூரை இல்லாத முழுவீடு, ஏனைய வசதிகள், 8 தென்னை மரங்கள் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :1கோடியே 25 இலட்சம் (12.5 மில்லியன்)


LOT:33காணி அமைந்துள்ள இடம்                 : ஹாதி அபூபக்கர் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 50 குலி/   25 பேர்ச்  / 2.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு டோய்லெட் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :35 இலட்சம்


LOT:34காணி அமைந்துள்ள இடம்                 : ஹாதி அபூபக்கர் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 8 குலி/   4 பேர்ச்  / 0.4 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு பழைய அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :13.5 இலட்சம்


LOT:35காணி அமைந்துள்ள இடம்                 : ஹாதி அபூபக்கர் வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 30 குலி/   15 பேர்ச்  / 1.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : பங்குக்கிணறு, டோய்லெட் பழைய அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :30 இலட்சம்


LOT:36காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        : 70 குலி/   35 பேர்ச்  / 3.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு பழைய கூரை இல்ல்லாத வீடு, அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :40 இலட்சம்


 LOT:37காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :20 குலி/   10 பேர்ச்  / 1 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு பழைய கூரை இல்ல்லாத வீடு, அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :35 இலட்சம்


LOT:38காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :22 குலி/   11 பேர்ச்  / 1.1 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : 3 அறைகளைக் கொண்ட முழுமையான புதிய வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                :65 இலட்சம் முதல்


LOT:39காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :50 குலி/   25 பேர்ச்  / 2.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு பழைய கூரை இல்ல்லாத வீடு, அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 55இலட்சம்


LOT:40காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :40 குலி/   20பேர்ச்  / 2 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு பழைய கூரை இல்லாத வீடு, அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 40இலட்சம்


LOT:41காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :40 குலி/   20பேர்ச்  / 2 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி (ஓடைக்காணி)
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 26 இலட்சம்


LOT:42காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :86 குலி/   43பேர்ச்  / 4.3 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு பழைய கூரை இல்லாத வீடு, அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி (60 அடி பெரிய காணி)
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 60 இலட்சம்


LOT:43காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :20 குலி/   10பேர்ச்  / 1 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு பழைய கூரை இல்லாத வீடு, அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 17 இலட்சம்

LOT:44காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :30 குலி/   15பேர்ச்  / 1.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு பழைய கூரை இல்லாத வீடு, அத்திவாரம் இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 20 இலட்சம்


LOT:45காணி அமைந்துள்ள இடம்                 : முஸ்லிம் கல்லூரி வீதி
காணியின் அளவு, தளப்பரப்பு                        :30 குலி/   15பேர்ச்  / 1.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு முழுமையான வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 65 இலட்சம்


LOT:46காணி அமைந்துள்ள இடம்                 : ஏ.பி.லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        :15 குலி/   7.5பேர்ச்  / 0.75 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 18 இலட்சம்


LOT:47காணி அமைந்துள்ள இடம்                 : ஏ.பி.லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        :6 குலி/   10பேர்ச்  / 1 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 20 இலட்சம்

LOT:48காணி அமைந்துள்ள இடம்                 : ஏ.பி.லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        :7 குலி/   3.5பேர்ச்  / .35பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 17 இலட்சம்


LOT:49காணி அமைந்துள்ள இடம்                 : ஏ.பி.லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        :30 குலி/   15பேர்ச்  / 1.5பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : முழுமையன புதிய வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 40 இலட்சம்


LOT:50காணி அமைந்துள்ள இடம்                 : ஏ.பி.லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        :20 குலி/   10பேர்ச்  / 1பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : முழுமையன புதிய வீடு இருக்கின்றது. (அசல் உறுதி  )
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 45 இலட்சம்


LOT:51காணி அமைந்துள்ள இடம்                 : ஏ.பி.லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        :40குலி/   20பேர்ச்  / 2பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 35 இலட்சம்


LOT:52காணி அமைந்துள்ள இடம்                 : சவுதி லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        :15 குலி/   7.5பேர்ச்  / .75பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : சகல வசதிகளுடனும் வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 30 இலட்சம்


LOT:53காணி அமைந்துள்ள இடம்                 :சவுதி லேன்
காணியின் அளவு, தளப்பரப்பு                        :50 குலி/   25பேர்ச்  / 2.5 பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 40இலட்சம்


LOT:54காணி அமைந்துள்ள இடம்                 : மீராப்பிள்ளை அவனியூ
காணியின் அளவு, தளப்பரப்பு                        :50 குலி/   25பேர்ச்  / 2.5பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 40 இலட்சம்


LOT:55காணி அமைந்துள்ள இடம்                 : மீராப்பிள்ளை அவனியூ
காணியின் அளவு, தளப்பரப்பு                        :50 குலி/   25பேர்ச்  / 2.5பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி  ( 40 இலட்சம்)


LOT:55காணி அமைந்துள்ள இடம்                 : மீராப்பிள்ளை அவனியூ
காணியின் அளவு, தளப்பரப்பு                        :55 குலி/   27.5பேர்ச்  / 2.75பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 50 இலட்சம்


LOT:56காணி அமைந்துள்ள இடம்                 : புதுப்பள்ளிவீதி, முஸ்தபா லெவ்வை அவனியூ
காணியின் அளவு, தளப்பரப்பு                        :15 குலி/   7.5பேர்ச்  / 0.75பரப்பு
காணியில் அமைந்துள்ளவைகள்        : கிணறு, பழைய இடிந்த வீடு இருக்கின்றது.
உறுதியின் வகை                                : அசல் உறுதி
எதிர்பார்க்கும் உச்ச விலை                : 10 இலட்சம்

2 comments:

  1. மிகவும் நல்லதொரு முயற்ச்சி.
    யாழ் முஸ்லிம் இணையத்தளத்திற்கு மனமார்ந்த்த பாராட்டுக்கள்.
    இந்தப் பணி மூலம் பிரயோசனமான விடயங்கள் மட்டுமே நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

    (இரண்டு காணிகளுடைய விபரத்தில், 'விற்பது இழுபறியில் இருக்கின்றது' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
    நபியவர்கள் ஒருவர் விலை பேசிக்கொண்டிருக்கும் பொருளுக்கு, அது முடிவடையாத நிலையில், இன்னொருவர் விலை பேசுவதனை தடை செய்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.
    அதாவது, குறித்த நபருக்கு விற்றல், அல்லது விற்பதில்லை என்ற முடிவு எட்டப்படுமவரை வேறொருவர் விலை கேட்பது சரியா என்று மார்க்க அறிஞர்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவும்.)

    ReplyDelete
  2. இந்த தகவல்கள் சமூகத்துக்கு மிகவும் பிரயோசனமானவயாகவும், தேவையானவயாகவும் இருப்பதால் இதனை MOST POPULAR NEWS பகுதியில், அல்லது Menu Bar இல் இடுவது மிகப் பொருத்தமானது.

    ReplyDelete

Powered by Blogger.