Header Ads



புனித அல்குர்ஆனை எரியூட்டும் சிங்கள வெறியர்கள் - (வீடியோ இணைப்பு)

இலங்கையில் சிங்கள கடும் போக்காளர்கள் புனித இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம் உம்மாவுக்கு எதிராகவும் பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடுதான் நமது இறைவேதமான அர்குர்ஆன் தீயிடப்படும் இந்த காட்சி. இந்த வீடியோவை பார்க்கும் நமது முஸ்லிம் உறவுகள் நிதானம் இழந்து செயற்படுவதையோ அல்லது இதற்கு எதிராக பௌத்த சமயத்தை திட்டித் தீர்ப்பதையோ விட்டுவிட்டு இந்த கொடூரத்தை செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் நேர்வழிகிட்ட பிரார்த்திப்போம்..!


 

22 comments:

  1. allahu akbar dont worry my dear brothers in islam

    ReplyDelete
  2. Idai Thee waippavanin kai ..viraivil thee pidikkum.. anda seidiyai yen kadal ketka virumbukiren ya allah.. ameeeen

    ReplyDelete
  3. இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் இஸ்லாத்தின் எளிச்சிக்கான அடிக்கல் என்பதை மறந்து விடாதீர்கள் இன்ஷாஅல்லாஹ் இலங்கையிலும் கூடிய விரைவில் இஸ்லாத்தின் ஒழி பரந்து விரியும் அதற்கான அறி குறிகள் தான் இவர்களால் மேட்கொல்லபடுகிறது நாங்கள் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்வோம் அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிட்டும் யா அல்லா முஸ்லிம்களை நேரான குர்ஹன் ஹதீஸ் படி வாழ்வதற்கு அருள் செய்வாயாக ஆமீன்
    ரியாஸ்

    ReplyDelete
  4. அல்லாஹ் தன் வேதத்தை கியாமத் வரை பாதுகாப்பதாக வாக்களித்துள்ளன். இவர்களின் இச் செயலுக்குறிய கூலி இன்ஷா அல்லஹ் நம் கன் எதிரிலேயே இவர்களுக்குக் கிடைக்கலாம். அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  5. புனித அல்குர்ஆனை எரிப்பதால் உலகம் முழுவதும் இஸ்லாத்தை அழித்துவிடலாம் என்பது இவர்களின் கனவு. பூனை பால் குடிக்கும் போது கண்ணை மூடிக் கொள்வது போன்றதுதான் இது. புனித அல்குர்ஆனைப் போன்றதொரு தீர்க்கமான வழிகாட்டிளை உலகில் எவருக்காவது எழுதிட முடியுமா. முழு உலகும் ஒன்றுசேர்ந்தாலும் அதற்கு நிகரான ஒரு வழிகாட்டியை எழுதி முடிக்க முடியாது. Allah எல்லாவற்றையும் நன்கறிந்தவன்... உலகைப் படைத்துக் காப்பவன்... அனைவருக்கும் நிச்சயம் நேர்வழி காட்டுபவன்.

    ReplyDelete
  6. may be they can burn copy of Qura'n But they never take from Each Sri Lankan Muslim's Mind... ! its never be. they might happy , when they burn ..! but they shouldn't know about , how this world is created and what is this world...! after the dead..! but Allah will give Good punishment ...! but ask du'a for that people to be get good knowledge.

    ReplyDelete
  7. Hahahaha they have burned this Mushaf in 2011

    LET THEM BURN EVERY COPY OF QUR'AN.. and we do not care..
    We will produce it with just a single hour as we have millions of people who have memorized this !!! NO WORRIES !!!

    ReplyDelete
  8. ivarhaloda thalayyil idi vilaweandu dua keatpom aameen !

    ReplyDelete
  9. Roomy Abdul Azeez20/05/2012, 19:31

    புனித குர்ஆன் எரிக்கப்படுவதை எந்த ஒரு முஸ்லிமும் சகிக்க மாட்டான். மேலே காட்டப்பட்டுள்ள வீடியோ கிளிப்பில் அதனை எரிப்பவர்கள் யார் என்பது பற்றிய எந்த தெளிவும் இல்லை. கூடவே இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள செய்தியிலும் எங்கு இது நடைபெற்றது என்ற விபரமும் இல்லை.

    சிங்கள வெறியர்களின் ஈனத்தனம் என்பதை வெளிப்படுத்தும் அதே வேலைள அது தொடர்பான தெளிவான விபரங்கள் தரப்படல் வேண்டும்.

    மாறாக இது வேறு யாரும் அரசியல் இலாபங்களிற்காக செய்திருந்தால் நாம் தவறான வழிப்படுத்தலின் ஊடாக இன முரண்பாடுகளை இன்னும் விரிசலாக்கி விடுவோம்.

    ReplyDelete
  10. mahir paris1620/05/2012, 19:39

    சிங்களவர்கள் குரானை எரிப்பது ஒன்றும் பெரியவிசயமேயில்லை யாழ்ப்பணத்தில் முஸ்லிம்களே குரானை எரிக்கவில்லையா அப்போது அல்லாஹ்வின் வேதம் அலிந்து விட்டதா

    ReplyDelete
  11. iwarhalal 1 quran than alika mudium.ulahengum ethanayo hafizh kal irukanga enna panna udium.ithu allah win wethamahum nichayamaha ithatkana kooliyai wiraiwil allah kodupan.muslimgale ithu kiyamath nalin arikurihalil onrahum.emathu eemanil ythalarnthu widamal emmai suwanaththin paal kondu sewom

    ReplyDelete
  12. அல்லாஹ்வின் ஒளியை இந்த அற்பர்களால் அனைக்க முடியுமா?. வெறிபிடித்த இனவாதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சியைக்கண்டு வயிறு கலங்கி இப்படி தமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து எமது உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.

    ReplyDelete
  13. முஸ்லிகளுக்கு தீங்கிழைப்பதாக நினைத்துக்கொண்டு தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள் .
    செப்டம்பர் 11 க்கு பின் உலகம் முழுவதும் இஸ்லாமிய எழுச்சி எவ்வளவு வேகமாகப் பரவியதோ அதை விட
    வேகமாகப் பரவுவதக்கு எல்லா காபிர்களும் சேர்ந்து அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள் .பொறுமை கடலிலும் பெரிது நமக்கு அருகில் இருக்கும் சிங்கள,தமிழ் மக்களுக்கு இஸ்லாத்தை எத்தி வையுங்கள்.அல்லாஹு அக்பர் .
    Meraan

    ReplyDelete
  14. 29.49. மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.420 அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  15. Muslim proof your identity as good Muslim print out more Sinhala quan if you have married sihalese person show them that Islam is peace and way to heaven stop crazy haircut Sinhala music crazy clothing involve in dawa and prayer don't bent to buffer like saying aybon wanakkam or yaluwa machan don't hide your identity and Islam be 1 umma one united ceylon Muslim print avoid alcohol and posan and perahara

    ReplyDelete
  16. ya allah...ivargal thandika paduvaargal........ammenn

    ReplyDelete
  17. Insha Allah they will get the Punishment from Allah those who are involved in this case. Specially we havet to make Dua'a for these type of peoples.

    ReplyDelete
  18. Salam bro and sisters.

    I read all the comment. Everyone saying Allah will protect the Islam and quran. Yes of course its true. But when there is attack on Islam and quran, what we did to protect that. This is question we need to ask in our mind. We need a responsible authority to response for these type of act. This is not only happening in slk. All over the world.

    ReplyDelete
  19. விடுங்க பாஸ் இதெல்லாம் சப்ப மேட்டர் ,குர்ரான எரிச்சா இஸ்லாம் அழிந்சிடுமா நாம பேச பேசத்தான் அவனுங்க செய்வானுங்க

    ReplyDelete
  20. ivarkalukku iraivanin theerppu miha viraivil undu allahu akbar

    ReplyDelete
  21. YA ALLAH AWAN PUNIDA QURAN ARITHARO AWANUKKU NALLA HIDAYATHAI KODU ALLATHUKKUM POZUM ANAWAN NEEYA

    ReplyDelete
  22. சிங்களவர்களின் அடக்குமுறைக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்துக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு கொடுக்காததன் விளைவுதான் இதுவும் ............

    ReplyDelete

Powered by Blogger.