Header Ads



ஜனாஸா அறிவித்தல் - முஸ்தபா ஜெஸீம் - Update


யாழ்ப்பாணம் ஆஸாத் வீதியைச் சேர்ந்த சேர்ந்த முஸ்தபா ஜெஸீம் இன்று புதன்கிழமை, 23 ஆம் திகதி தெஹிவளையில் வபாத்தானார். இவர் றிபாயாவின் கணவரும் ஆவார்.

ஜலால், ஜமால் (கஸ்டம்), ஜமீல், ஜஸீல், அனஸ் ஜெலீல், ஜுமான் ஆகியோருடைய சகோதரரும் ஆவார்.

வியாழக்கிழமை இவரது ஜனாஸா கிருதா மாவத்த, சன்னங்கர, தெஹிவளை என்ற முகவரியிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

வியாழக்கிழமை

தகவல் உதவி - அஸீம் + தாரிக்

5 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ஜனாஸா பற்றிய தகவல்கள் போதுமானவையாக இல்லை.

    ஜனாஸா வைக்கப் வைக்கப் பட்டுள்ள வீட்டின் முகவரி,
    ஜனாஸா நல்லடக்கத்திட்காக எடுத்துச் செல்லப் படும் நேரம்
    என்பவற்றை தயவு செய்து குறிப்பிடவும்.

    ReplyDelete
  2. இன்னலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன் ஜெஸீம்,உனது ஜனாசா செய்தியறிந்து கவலையடைந்த உன்னுடன் படித்த வகுப்புத் தோழன்.
    Daoud Tharik

    ReplyDelete
  3. Inna lilahi wainaa ilahi rajioon,may Allah forgive his all sins and grand him janathul firdous.Aameen.

    ReplyDelete
  4. inna lillahi vainna ilahi rajioon

    ReplyDelete
  5. Mohamed Nowfer/Doha.24/05/2012, 10:12

    Innalillahi Lillahi wa inna ilaihee rajioon. Our deepest sympathies to Mr. Jamal & whole family.

    ReplyDelete

Powered by Blogger.