ஆடம்பர திருமணங்களின் பாதிப்பு, போலி வைத்தியர்களின் அட்டகாசம், தன்னின சேர்க்கையின் கொடூரம் (வீடியோ இணைப்பு)
http://www.youtube.com/user/STARVIJAY?feature=watch
http://www.youtube.com/watch?v=z2rQdg31BJg&list=ELy-Ed5DDgmi8&index=2&feature=plcp
http://www.youtube.com/watch?v=ubeWxpedgYM&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=z2rQdg31BJg&list=ELy-Ed5DDgmi8&index=2&feature=plcp
http://www.youtube.com/watch?v=ubeWxpedgYM&feature=player_embedded
(இந்திய இலங்கை சமூகங்களில் தலைவிரித்தாடும் சமூக சீர்கேடுகள் குறித்து ஒரு விழிப்பை ஏற்படுத்தும் பொருட்டு இந்த வீடியோக்களை இங்கு பதிவு செய்கிறோம்)

சிறுவர்கள்,வயது வந்தவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.பல விடயங்கள் சமூகத்திக்கு பயந்து மூடி மறைக்கப் படுகிறது.ஒன்று இரண்டுதான் வெளியில் வந்தாலும்
ReplyDeleteஅந்த நிமிடம் பர பரபப்பாக பேசப்பட்டு உடனே மறக்கவும்படுகிறது.அநேக நாட்டுச் சட்டங்கள் நாட்டில் காதில் பூ சுற்றுவது போல் தான் இருக்கிறது.
ஒரு ஆணும்,பெண்ணும் தனித்திருப்பதை இஸ்லாம்
தடுத்திருக்கிறது.ஒரு நாள் இரு நாட்கள் சமாளிக்கலாம்.அடுத்த நாளோ ,அடுத்த வாரமோ தவறு செய்ய ஏதாவது காரணம் கிடைத்து விடும்.உலக வாழ்வுக்கு தேவையானவற்றை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கூற முற்படும்போது,அதற்கு மத சாயம் பூசி ஒதுக்கிவிட்டு அதை வைத்து சமூகங்களுக்கிடையில் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய நிறைய ஓநாய்கள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைதுகள்.
தனிமையையும்,உடலழகையும் உங்கள் கணவர்களுக்கும்,மனைவிகளுக்கும் உரித்துடையதாக்குங்கள்.பெண்கள் ஆடையுடுத்தியும் உடுதாதவர்கள் போல்இன்று நம் கண் முன்னே தட்டழிந்து அலைகிறார்கள் .இது நாயக வாக்கை ஞாபகப்படுத்துகிறது .
Meraan