யுத்த வெற்றித் தின மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொழும்பு காலிமுகத் திடலில் இன்று சனிக்கிழமை, 19 ஆம் திகதி நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இவ்விழாவில் முப்படையினரின் அணிவகுப்புகள், சாசக நிகழ்ச்சிகள் முதலியன இடம்பெற்றன. பலரும் இந்நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.
Post a Comment