Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அப்துல் ரஹ்மான்


அப்துல் ரஹ்மான் (வயது 12) இன்று 14 ஆம் திகதி, சனிக்கிழமை புத்தளத்தில் வபாத்தானார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று புத்தளத்தில் நடைபெறவுள்ளது.

இவர் யாழ்ப்பாணம் சோனகத்தெருவைச் சேர்ந்த நிஸ்தாருடைய (பிரான்ஸ்) மகன் ஆவார்.

தகவல் உதவி - தாரிக்

1 comment:

Powered by Blogger.