பிரான்ஸில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடல்
இந்நிலையில் பிரான்ஸில் வசிக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒன்று கூடலொன்றை ஏறபாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30 ஆம் திகதி) மாலை 7 மணிக்கு 36, rue Washington, 75008 PARIS, FRANCE என்ற முகவரியில் இந்த ஒன்றுகூடல் நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் யாழ் முஸ்லிம் வலைத்தளத்திடம் தெரிவித்தனர்.
Post a Comment