சர்வதேச முஸ்லிம் விவகாரங்களில் வேகமான செயற்பாடு - அபுமஸ்லமா
யாழ் முஸ்லிம்களின் உரிமை தொடர்பாக யாழ் முஸ்லிம்களே அசட்டையாக வாழ முற்படும் காலத்தில் புலம்பெயர் தேசத்தில் இருந்து அதை உரக்க சொல்வதையிட்டும் இத்தருணத்தில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பது கடமையென நினைக்கின்றேன். உங்கள் பணி தொடர எமது இதயம் நிறைந்த பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு. நன்றி.
Post a Comment