முதல் 10 இடங்களில் மூன்று முஸ்லிம் மாணவர்கள்
![]() |
| பெற்றோருடன் ஸக்கி அகமட் |
நடைபெற்று முடிந்துள்ள ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியாக 3 முஸ்லிம் மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஸக்கி அஹமட் நளீம் அகில இலங்கை ரீதியாக 195 புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பெற்றுள்ளார்.
பொல்காவெல அல் அக்ஷா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம்.எம்.எஸ். சுல்தான் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
நிந்தவூர் அல் அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஏ.ஆர்.எம். முர்சித் 192 புள்ளிகளைப்பெற்று அகில இலங்கை ரீதியாக 10 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
தமிழ்மொழி மூலத்தில் சாதனைகெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஸக்கி அஹமட் நளீம் அகில இலங்கை ரீதியாக 195 புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பெற்றுள்ளார்.
பொல்காவெல அல் அக்ஷா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம்.எம்.எஸ். சுல்தான் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
நிந்தவூர் அல் அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஏ.ஆர்.எம். முர்சித் 192 புள்ளிகளைப்பெற்று அகில இலங்கை ரீதியாக 10 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் சித்தி பெற்ற மூன்று மாணவர்கள், பெறுபேறுகளில் முன்னிலை வகிக்கும் முதல் 10 மாணவர்களில் இடம்பெற்றுள்ளனர்.அதற்கமைய, முல்லைத்தீவு விசுவமடு நெத்தலியாறு தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் சேதுராகவன் 194 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார்.
குருநாகல், பொல்கஹவெல அல்இக்ஸா முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி மொஹமட் மீரா சாஹித் சைனப் சுல்தானா மற்றும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சர்வானந்தன் சர்மிளா ஆகியோர் 193 புள்ளிகளைப் பெற்று 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளனர். அத்துடன், நிந்தவூர் அல் அஷ்ரவ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் அப்துல் ரஹீம் மொஹமட் முர்ஷீத் அத்தாவ் மற்றும் யாழ். ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி ரமேஷ் நிதூர்ஷிகா ஆகியோர் 192 புள்ளிகளைப் பெற்று 10ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாணவர்களின் சாதனை
புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தைச் சேர்ந்த றமேஸ் நிதூஷிகா என்ற மாணவி 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் வெட் டுப் புள்ளியாக 151 அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனான லோகேஸ்வரன் டிலோஜன், மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகளான கேஸ்வரன் கவினா ஆகிய இருவரும் தலா 191 புள்ளிகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.யாழ்.இந்து ஆரம்பப் பாட சாலை மாணவனான பக்தராசா பவதாரகன், புனித ஜோன் பொஸ்கோ மாணவர்களான சூ.துவாரகன், கு.கஜானி ஆகிய மூன்றுபேரும் 190 புள்ளிக ளைப் பெற்று யாழ்.மாவட்டத் தில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இதுதவிர சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான சாய்தா மற்றும் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான இரவீந்திரன் மாதங்கி ஆகிய இரண்டு பேரும் 188 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
யாழ்.நகரப் பாடசாலைகள் சிலவற்றில் பெறுபேறுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனடிப்படையில் ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இருந்து இந்த முறை 217 பேர் இந்தப் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 113 பேர் 151 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர் என அந்தப் பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி மரியஜீவந்தி தெரிவித்தார்.
யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலையில் இருந்து இந்த முறை 260 பேர் இந்தப் பரீட்சைக்குத் தோற்றினார். அவர்களில் 111 பேர் சித்தியடைந்துள்ளனர் எனப் பாடசாலை அதிபர் எஸ்.தியாகலிங்கம் தெரிவித்தார்.யாழ்.சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் பரீட்சைக்கு 89 பேர் தோற்றினர். இவர்களில் 23 பேர் சித்தியடைந்துள்ளனர் எனப் பாடசாலை அதிபர் ரி.துசிதரன் தெரிவித்தார்.
இதுதவிர தென்மராட்சிப் பாடசாலை ரீதியில் இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி 85 பேர் மாத்திரமே சித்தியடைந்துள்ளனர் எனவும் கிட்டத்தட்ட 98 வீதமானவர்களின் பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தென்ம ராட்சி வலய ஆரம்பக் கல்விப் பணிப்பாளர் த.ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

Post a Comment