பேசும் படங்கள் பகுதி - 24
விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய எழுதிய புத்தக வெளியீடு நேற்று ஜனாதிபதி இடம்பெற்றது. புத்தகத்தின் முதற் பிரதியயை பெற்றஜனாதிபதி அதனை வாசிப்பதை காண்கிறீர்கள்.
துருக்கி, டியார்பர்க்கு சென்ற அந்நாட்டு அதிபர் அப்துல்லா கல்-ஐ, அப்பகுதி மக்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து வரவேற்றனர்.
ஆஸ்ட்ரியா தலைநகர் வியன்னாவில், கத்தார் நாட்டு இளவரசர் சேக் ஹமித் பின் கலிப் அல்-தானியை, அந்நாட்டு அதிபர் ஹெயின்ஜ் பிசர்(இடது) வரவேற்றார்.
பாலஸ்தீனம் தலைநகர் ரமல்லாவில், அந்நாட்டு பிரதமர் சலம் பெய்யத்(வலது), மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதி கிறிஸ்டியன் பெர்கர், 31 மில்லியன் ஈரோ மதிப்பிலான ஒப்பந்தந்களில் கையெழுத்திட்டனர்.
பிலிபெய்ன்ஸ் தலைநகர் மனிலாவில், அந்நாட்டு அதிபர் பிங்கோ அக்யூனோ, அந்நாட்டின் தேசிய தலைவர் ஜோஸ் ரைசலின் 114 வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த விருது வழங்கும் விழாவில், அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெத்வெதேவ் (இடது), டென்னிஸ் வீராங்கனை எலினா டெமன்டியிவா-க்கு விருது வழங்கினார்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த விம்ஹோப் நீண்ட காலம் பனிக்கட்டியில் அமர்ந்து ஏற்கனவே கின்னஸ் சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு பிரசாரத்துக்காக அவர் ஹாங்காங்கில் பனிக் கட்டிக்குள் அமர்ந்திருந்த காட்சி.







Post a Comment