காத்தான்குடி பெண் மக்காவில் மரணம்
புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் புனித மக்காவில் காலமாகியுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஹஜ்ஜாஜிகள் அரபா மைதானத்திலிருந்து முஸ்தலிபாவுக்குச் செல்லும் போதேஇஇலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த மரியம்பீவி என்ற 55 வயது பெண்மணி மரணமாகியுள்ளார்.
ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை செவ்வாய்கிழமை புனித மக்காவில் இடம்பெற்றுள்ளது

Post a Comment