தேரர்கள் அரசியல் முகாம்களாக பிரிவது அருவருப்பானது


தற்போது பௌத்த தேரர்கள் அரசியல் முகாம்களாக பிரிவது அருவருப்பானது, சமூகத்திற்கு அறிவுரைகளை வழங்கும் தேரர்களின் மத்தியில் ஒரு சிலரின் செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும்.


எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நாட்டின் பொருளாதாரமும் அழிக்கப்படும்.


பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன 

No comments

Powered by Blogger.