Header Ads



Influencers மற்றும் Content Creators களுக்கு இமாம் சுதேசின் அறிவுரை


புனித மஸ்ஜிதுல் ஹரமின் இமாம் ஷேக் Dr  அப்துர் ரஹ்மான் அல்-சுதைஸ்: சமூக ஊடகத் தளங்களில் உள்ள செல்வாக்கு மிக்கவர்கள் (influencers) மற்றும் content creators, உண்மையான சுன்னாவையும் அதன் கல்விசார் விழுமியங்களையும் பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.


(இன்றைய -21- வெள்ளிக்கிழமை தொழுகையில் வலியுறுத்திய விடயம்) 

No comments

Powered by Blogger.