Header Ads



அடுத்த முறை நாம் வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம்கூட இருக்காது


அடுத்த முறை நாம் வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம்கூட இருக்காது. நாம் நாமல் ராஜபக்ஷவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்குவோம். 


2024 ஜனாதிபதித் தேர்தலில் 2.5 %  வாக்குகளைப் பெற்ற நாமல் ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்வார் என்று பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய துறவி இத்தாகந்தே சத்ததிஸ்ஸ தேரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.