Header Ads



ஈரானின் ஏவுகணை நகரங்கள் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது


போரின் போது ஈரானின் ஏவுகணை நகரங்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக பைனான்ஸியல் டைமஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


40 நாட்களாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் யாஸ்த் ஏவுகணை நகரத்தைச் சுற்றியுள்ள மலைகள் மீது குண்டுவீச்சு நடத்தின.


மலைகளின் கிரானைட் பாறைகளுக்கு எதிராக அனைத்து ஆயுதங்களும் பயனற்றவையாக நிரூபிக்கப்பட்டன.


 'போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இறுதித் தருணம் வரை ஈரான் ஏவுகணைகளை ஏவிக்கொண்டே இருந்தது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.