Header Ads



தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது மோதிய வாகனம் - 6 பேர் பலி


மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  


அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றே, மீகொட பகுதியில் வழங்கப்பட்ட தன்சலுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. 


வாகனத்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில்  கைது செய்யப்பட்டடு, மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது

No comments

Powered by Blogger.