Header Ads



ஈரானின் 12 பில்லியன் டொலர் நிதியை விடுவிக்க ஒப்புக்கொண்ட அமெரிக்கா


அமெரிக்கா முடக்கி வைத்துள்ள ஈரானின் 12 பில்லியன் டொலர் நிதியை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


12 பில்லியன் டொலர்கத்தார் வங்கிகளில் வைப்பு செய்யப்படும்.


ஈரானுக்கு இந்த நிதியை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஒரு உயர்மட்ட ஈரானியக் குழு தற்போது கத்தாரில் உள்ளது.

No comments

Powered by Blogger.