தங்களிடம் இன்னும் 15,000 ஏவுகணைகள் மற்றும் 45,000 ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட மாபெரும் ஆயுதக் கிடங்கு இருப்பதாகவும், தாங்கள் வெற்றி பெற்று வருவதாக நம்புவதாகவும், பின்வாங்கப் போவதில்லை என்றும் ஈரான் மத்தியஸ்தர்களிடம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment