Header Ads



ஒரு பயங்கரமான நிகழ்வாக மாறியிருக்கக்கூடியதைத் தடுக்க அனைத்து அமைப்புகளும் விரைவாகச் செயல்பட்டன..


வசிங்கடன் துப்பாக்கிச் சூட்டு சம்மபவத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ட்ரம்ப் தான் குறிவைக்கப்பட்டாரா என ஊடகங்கள் கேட்டதற்கு டிரம்ப் 'அப்படித்தான் நினைக்கிறேன்' என்றார்.


ஈரான் மீதான போருடன் இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குத் தொடர்பு இருப்பதாகத் தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


குறித்து துப்பாக்கிதாரி  பற்றி  கொலம்பியா மாவட்ட அமெரிக்க வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறும்போது,  இந்நபர் தன்னால் முடிந்தவரை அதிகத் தீங்கையும் சேதத்தையும் ஏற்படுத்துவதில் குறியாக இருந்தார். ஹோட்டலுக்கு வெளியே இருந்த சோதனைச் சாவடி செயல்பட்டதாலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.  ஒரு பயங்கரமான நிகழ்வாக' மாறியிருக்கக்கூடியதைத் தடுக்க அனைத்து அமைப்புகளும் விரைவாகச் செயல்பட்டன என்று அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.