சுவிட்சர்லாந்து தேசிய பேரவை துணைத் தலைவர் பரா ரூமி - பிரதமர் ஹரிணி சந்திப்பு
ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பலதரப்பு ஈடுபாட்டு குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக பரா ரூமி குறிப்பிட்டுள்ளார்.
இருவருக்கும் இடையிலான முதல் சந் திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment