Header Ads



50 தொன் பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய சவுதி


சவுதி அரேபியா இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.


இலங்கைக்கான   சவுதி தூதர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானியின் முயற்சியின் கீழ், ரமலான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் விழா இன்று (16-02-2026) கொழும்பில் உள்ள சவுதி தூதரகத்தில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.