இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய் உதவி
இந்தியாவின் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மூலம் இலங்கைக்கு உதவியாக 4 பில்லியன் இந்திய ரூபாய் உதவியை இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டை விட 1 பில்லியன் ரூபாய் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026/27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இது சேர்க்கப்பட்டுள்ளதுடன், பட்ஜெட்டை இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Post a Comment