Header Ads



நஷ்டஈடு கோரி சுவிட்சர்லாந்தில் சந்திக ஹத்துருசிங்க வழக்கு தாக்கல்


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்க, தனது ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை தொடர்பில் நஷ்டஈடு கோரி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.


இதன்படி சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் (CAS - Court of Arbitration for Sport) அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.