Header Ads



அரசியல் சார்பு கலாசாரத்தை NPP அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது


அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம்  முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. தற்போது வழங்கப்படும் அனைத்து நியமனங்களும் கட்சி அல்லது இனத்தை விட சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.


கடந்த அரசாங்கங்கள் அரச நிறுவனங்களை அரசியல்மயமாக்கி, அரசியல் ஆட்சேர்ப்பு மூலம் அரச நிதியை வீணடித்தன. கடந்த வருடம் செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் அளித்த ஆணை நாட்டை ஒரு புதிய பாதையில் பயணிக்க செய்துள்ளது. ஊழல் நிறைந்த சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதுடன் சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்துள்ள அரசாங்கம் உருவாகியுள்ளது.


- அமைச்சர் பிமல் ரத்நாயக்க -

No comments

Powered by Blogger.